சசஸ்த்ர சீமா பால் (SSB) வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026
நிறுவனத்தின் பெயர்: Sashastra Seema Bal (SSB)
அறிவிப்பு எண்: 541/RC/SSB/CT(GD)SQ-2025/2026
வேலை வகை: மத்திய அரசு வேலை
பணியமர்த்தும் முறை: நிரந்தர வேலை (Regular Basis)
மொத்த காலிப்பணியிடங்கள்: 404
பணியிடம்: இந்தியா முழுவதும்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் தொடங்கும் தேதி: 09.05.2026
- விண்ணப்பம் முடியும் தேதி: 07.06.2026
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://recruitment.ssb.gov.in/
பணியிட விவரங்கள் (Job Openings):
- Constable (GD) – Sports Quota – 404 பதவிகள்
கல்வித்தகுதி (Educational Qualification):
- 10ம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி
விளையாட்டு தகுதி (Sports Qualification):
பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்:
- தேசிய / சர்வதேச போட்டிகளில் மாநிலம் அல்லது நாடு பிரதிநிதித்துவம்
- தேசிய சாம்பியன்ஷிப் (Senior / Junior) பதக்கம்
- Khelo India போட்டிகளில் பதக்கம்
- Khelo India University Games பதக்கம்
- SGFI போட்டிகளில் பதக்கம்
- Inter-University போட்டிகளில் பங்கேற்பு
- மாநில பள்ளி அணியில் தேசிய போட்டிகளில் பங்கேற்பு
குறிப்பு: கடந்த 2 ஆண்டுக்குள் பெற்ற சாதனைகள் மட்டும் கருதப்படும்
வயது வரம்பு (Age Limit):
- 18 முதல் 23 வயது வரை (07.06.2026 நிலவரப்படி)
வயது தளர்வு:
- SC/ST: +5 ஆண்டுகள்
- OBC: +3 ஆண்டுகள்
- PwD: +10 முதல் +15 ஆண்டுகள்
- முன்னாள் ராணுவத்தினர்: அரசு விதிமுறைகள் படி
சம்பள விவரம் (Salary Details):
- Level – 3
- ரூ.21,700 – 69,100/-
தேர்வு முறை (Selection Process):
Stage – I:
- விளையாட்டு சாதனை சரிபார்ப்பு
- ஆவணச் சரிபார்ப்பு
Stage – II:
- Physical Standard Test
- Medical Examination
- Final Selection
விண்ணப்பக் கட்டணம் (Application Fee):
- பெண்கள் / SC / ST – கட்டணம் இல்லை
- பிறவர்கள் – ரூ.100/-
கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.05.2026 முதல் 07.06.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க, SSB இணையதளத்தின் “Careers” பக்கத்தைப் பயன்படுத்தவும்:
https://recruitment.ssb.gov.in/
முக்கிய இணைப்புகள் (Important Links):
- அதிகாரப்பூர்வ Careers பக்கம் – மேலே கொடுக்கப்பட்டுள்ளது
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Download செய்யலாம்
குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
