C-DAC Job Recruitment 2026 / Apply Online Now

tamiljobvibe.in >> Central Govt Jobs >> C-DAC Job Recruitment 2026 / Apply Online Now

C-DAC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026

அமைப்பின் பெயர்:-DAC – Centre for Development of Advanced Computing
வேலை வகை:மத்திய அரசு வேலை
வேலை நிலை:ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis)
மொத்த காலியிடங்கள்:67 பணியிடங்கள்
பணியிட விவரம்:Project Associate (Fresher) – 15
Project Engineer / PS&O Executive – 20
Project Manager / Program Manager – 05
Project Technician – 15
Senior Project Engineer / Module Lead – 12
பணியிடம்:சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை, கோச்சி, கோவா, விசாக், பெங்களூரு, திருவனந்தபுரம், பட்டணா உள்ளிட்ட இந்தியா முழுவதும்
விண்ணப்ப தொடக்க தேதி: 01.06.2026
விண்ணப்ப கடைசி தேதி: 20.06.2026 (இரவு 11.59 வரை)
விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்:https://www.cdac.in/

அமைப்பின் பெயர்:
C-DAC – Centre for Development of Advanced Computing

அறிவிப்பு எண்:
C-DAC/CH/05/2026/8010

வேலை வகை:
மத்திய அரசு வேலை

வேலை நிலை:
ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis)

மொத்த காலியிடங்கள்:
67 பணியிடங்கள்


பணியிட விவரம்:

  • Project Associate (Fresher) – 15
  • Project Engineer / PS&O Executive – 20
  • Project Manager / Program Manager – 05
  • Project Technician – 15
  • Senior Project Engineer / Module Lead – 12

பணியிடம்:
சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை, கோச்சி, கோவா, விசாக், பெங்களூரு, திருவனந்தபுரம், பட்டணா உள்ளிட்ட இந்தியா முழுவதும்


விண்ணப்ப தொடக்க தேதி: 01.06.2026
விண்ணப்ப கடைசி தேதி: 20.06.2026 (இரவு 11.59 வரை)

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்

அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://www.cdac.in/


கல்வித் தகுதி:

  • BE / B.Tech / ME / M.Tech / M.Sc / MCA / Ph.D (பதவிக்கு ஏற்ப)
  • Project Technician – ITI / Diploma / Degree

வயது வரம்பு (20.06.2026 அன்று):

  • Project Associate – 30 வயது
  • Project Engineer – 45 வயது
  • Program Manager – 56 வயது
  • Project Technician – 30 வயது
  • Senior Project Engineer – 40 வயது

வயது தளர்வு:

  • SC/ST – +5 ஆண்டு
  • OBC – +3 ஆண்டு

மாற்றுத்திறனாளிகள் (PwBD):

  • UR – +10 ஆண்டு
  • OBC – +13 ஆண்டு
  • SC/ST – +15 ஆண்டு

ஊதியம்:

  • Project Associate – ₹3.6 LPA
  • Project Engineer – ₹4.49 LPA
  • Project Manager – ₹12.63 – ₹22.9 LPA
  • Project Technician – ₹3.2 LPA
  • Senior Project Engineer – ₹8.49 – ₹14 LPA

தேர்வு முறை:

  • Short Listing
  • எழுத்துத் தேர்வு / திறன் தேர்வு / நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

  • https://www.cdac.in/ இணையதளத்தில் “Careers” பகுதியில் விண்ணப்பிக்க வேண்டும்
  • 01.06.2026 முதல் 20.06.2026 வரை விண்ணப்பிக்கலாம்

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடக்கம்: 01.06.2026
  • கடைசி தேதி: 20.06.2026 (11.59 PM)

குறிப்பு:
விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Bank of Baroda Recruitment 2026:

📢 Bank of Baroda வேலைவாய்ப்பு 2026 🔹 நிறுவனம்: Bank of Baroda🔹 பணி வகை: Apprentice (பயிற்சி)🔹…

CSIR-Institute of Genomics & Integrative Biology Job recruitment 2026

IGIB வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 அமைப்பின் பெயர்:CSIR-Institute of Genomics & Integrative Biology (IGIB) அறிவிப்பு எண்:01/2026 வேலை…

CISF Job Rectruitment 2026

CISF – மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (Central Industrial Security Force) வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 நிறுவனத்தின் பெயர்:…