HCL Job Recruitment 2026

tamiljobvibe.in >> Central Govt Jobs >> HCL Job Recruitment 2026
Hcl Job recruitment 2026

Hindustan Copper Limited வேலை வாய்ப்பு விவரம் கீழே காணலாம்


HCL Job Recruitment 2026
முக்கிய தேதிகள்:z
  • விண்ணப்ப தொடக்கம்: 05.06.2026 (11.00 AM).
  • விண்ணப்ப கடைசி தேதி: 25.06.2026 (நள்ளிரவு வரை)

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்

அதிகாரப்பூர்வ இணையதளம் கீழே தரப்பட்டுள்ளது:
https://www.hindustancopper.com/


பணியிட விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது:

Mining:
E2 – 07 | E4 – 05

Geology:
E2 – 02 | E3 – 03

Environment Management:
E2 – 03

Safety & Fire Services:
E2 – 04

Mineral Processing:
E2 – 03

Electrical:
E2 – 04 | E3 – 05

Instrumentation:
E2 – 03

Mechanical:
E2 – 04 | E3 – 02 | E4 – 02

Civil:
E2 – 03

Systems:
E2 – 01

M&HS:
E3 – 02 | E4 – 01

HR:
E4 – 04

Finance:
E2 – 04 | E3 – 01 | E4 – 02

Corporate Communications:
E2 – 01

Materials & Contracts:
E2 – 02 | E4 – 02


  • Engineering (Mining / Civil / Mechanical / Electrical / IT போன்றவை)
  • Geology – PG Degree
  • HR – Degree + MBA
  • Finance – CA / CMA
  • M&HS – MBBS + PG
  • Systems – IT / CS / MCA
  • Communication – Journalism / PR
  • Materials – Supply Chain / MBA

இந்த பணிக்கு கீழ்க்கண்ட அனுபவம் தேவை:

  • E2 (Deputy Manager) – 3 ஆண்டு
  • E3 (Manager) – 6 ஆண்டு
  • E4 (Senior Manager) – 9 ஆண்டு

வயது வரம்பு (25.06.2026 அன்று) உள்ளவாறு:

  • E2 – 40 வயது
  • E3 – 42 வயது
  • E4 – 47 வயது

வயது தளர்வு:

  • SC/ST – +5 ஆண்டு
  • OBC – +3 ஆண்டு

மாற்றுத்திறனாளிகள்:

  • UR – +10
  • OBC – +13
  • SC/ST – +15

Ex-Servicemen: அரசு விதிகளின்படி


ஊதியம்:

  • E2 – ₹50,000 – ₹1,60,000
  • E3 – ₹60,000 – ₹1,80,000
  • E4 – ₹70,000 – ₹2,00,000

தேர்வு முறை:

  • Short Listing
  • Personal Interview

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ST/Ex-servicemen – இல்லை
  • மற்றவர்கள் – ₹500

கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன்


விண்ணப்பிக்கும் முறை:

Notification PDF Download

“Careers” பகுதியில் விண்ணப்பிக்க வேண்டும்

  • 05.06.2026 முதல் 25.06.2026 வரை விண்ணப்பிக்கலாம்

குறிப்பு:

விண்ணபதத்தை முழுமையாக படித்துப் பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

CISF Job Recruitment 2026 Apply

CISF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 (ASI Posts) அமைப்பின் பெயர்:CISF – Central Industrial Security Force அமைப்பின் பெயர்:CISF…

RRB ALP Recruitment 2026 Vacancy 11127

. நிறுவனம் Railway Recruitment Board (RRB)💼 பணியின் பெயர்Assistant Loco Pilot (ALP)📊 காலிப்பணியிடங்கள்11,127🌍 பணியிடம்இந்தியா முழுவதும்🖥️ விண்ணப்பிக்கும்…

DSSC Wellington Recruitment 2026 – 78 Central Government Job Vacancies

DSSC வெல்லிங்டன் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 📌 வயது வரம்பு (Age Limit) Stenographer Grade II – 18…