Central Bank of India Apprentice Recruitment 2026

மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2026 – Apprentices 1500+ பணியிடங்கள்!

Central Bank of India மூலம் வெளியிடப்பட்டுள்ள Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026, அரசு வங்கி வேலை தேடுபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். குறிப்பாக Degree முடித்த புதியவர்கள் (Freshers) இந்த வேலைக்கு விண்ணப்பிக்க மிகவும் ஏற்றது.

இந்த வேலை வாய்ப்பு இந்தியா முழுவதும் வழங்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 200+ பணியிடங்கள் உள்ளதால், தமிழக வேலையாசிரியர்களுக்கு இது ஒரு Golden Opportunity ஆகும்

  • Uttar Pradesh – 580
  • Uttarakhand – 401
  • West Bengal – 315
  • Tamil Nadu – 202
  • Punjab – 142
  • Orissa – 103
  • Telangana – 100
  • Rajasthan – 70
  • Meghalaya – 08
  • Nagaland – 07
  • Tripura – 05
  • Mizoram – 01
  • Pondicherry – 02

Chennai – 25
Coimbatore – 15
Cuddalore – 11
Villupuram – 10
Thoothukudi – 09
Madurai – 08
Vellore – 08
Chengalpattu – 07
Thiruvallur – 07
Kancheepuram – 06
Tiruppur – 06
Sivaganga – 06
Tirunelveli – 06
Pudukkottai – 06
Dindigul – 05
Krishnagiri – 05
Nilgiris – 05
Kanyakumari – 05
Tiruchirapalli – 05
Tenkasi – 04
Theni – 04
Tiruvannamalai – 04
Dharmapuri – 04
Ranipet – 04
Erode – 03
Ramanathapuram – 03
Salem – 03
Virudhunagar – 03
Karur – 02
Namakkal – 02
Kallakurichi – 02
Ariyalur – 01
Perambalur – 01
Nagapattinam – 01
Mayiladuthurai – 01
Thiruvarur – 01

  • ஏதேனும் ஒரு துறையில் Degree முடித்திருக்க வேண்டும்
  • 01.01.2022 முதல் Graduation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • குறைந்தபட்சம்: 20 வயது
  • அதிகபட்சம்: 28 வயது
  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD – 10 முதல் 15 ஆண்டுகள் வரை

மாத சம்பளம்: ₹15,000

  • Online Exam
  • Local Language Test
  • SC / ST / PwBD – ₹200
  • General / OBC (Male) – ₹800
  • General / OBC (Female) – ₹600

தகுதியானவர்கள் Central Bank of India அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படிக்கவும்.

👉 விண்ணப்பிக்க: https://centralbank.bank.in/

  • விண்ணப்பம் தொடக்கம்: 12.06.2026
  • கடைசி தேதி: 22.06.2026

ஏன் இந்த வேலை முக்கியம்?

  • மத்திய அரசு வங்கி வேலை வாய்ப்பு
  • Freshers-க்கு சிறந்த ஆரம்பம்
  • தமிழ்நாட்டில் அதிக காலியிடங்கள்
  • Future banking careerக்கு நல்ல வாய்ப்பு

📢 இறுதி குறிப்புகள்

இந்த வேலை வாய்ப்பை தவற விடாதீர்கள். குறிப்பாக Degree முடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல career start ஆகும்.

👉 முழு விவரம் மற்றும் விண்ணப்ப link பார்க்க:
👉 tamiljobvibe.in

Last Updated on June 14, 2026 by Tamil Job Vibe

Search

About

Lorem Ipsum has been the industrys standard dummy text ever since the 1500s, when an unknown prmontserrat took a galley of type and scrambled it to make a type specimen book.

Lorem Ipsum has been the industrys standard dummy text ever since the 1500s, when an unknown prmontserrat took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries, but also the leap into electronic typesetting, remaining essentially unchanged.

Tags

Gallery