மத்திய அரசின் கீழ் செயல்படும் CSIR – Central Institute of Mining and Fuel Research (CIMFR) Technician-1 / Grade-II பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புவோருக்கு இது நல்ல வாய்ப்பு.

📌 பணியின் முழு விவரம்🧾 பணி பெயர்Technician-1 / Grade-II

🏢 நிறுவனம்CSIR – CIMFR

📍 பணியிடம் இந்தியா முழுவதும் CIMFR கிளைகள் / ஆய்வு மையங்கள்

💼 வேலை வகைமத்திய அரசு வேலை

🎓 கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட Trade / தொழில்துறையில்:10ம் வகுப்பு தேர்ச்சிஅல்லதுITI / தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.(குறிப்பிட்ட Trade விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டிருக்கும்.)

🎂 வயது வரம்புபொதுப்பிரிவு (UR): அறிவிப்பின்படிவயது தளர்வு:SC / ST – 5 ஆண்டுகள்OBC (NCL) – 3 ஆண்டுகள்மாற்றுத்திறனாளிகள் (PWD):UR – 10 ஆண்டுகள்OBC – 13 ஆண்டுகள்SC / ST – 15 ஆண்டுகள்முன்னாள் ராணுவத்தினர்:அரசு விதிமுறைகளின்படி தளர்வு வழங்கப்படும்.

💰 மாத சம்பளம்Technician-1 / Grade-IIPay Level – 2ரூ.19,900 முதல் ரூ.63,200 வரைகூடுதலாக அரசு அலவன்ஸ்களும் வழங்கப்படலாம்.

📝 தேர்வு முறைதேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்:

1️⃣ Trade Testதொழில்நுட்ப திறன் சோதனை

2️⃣ Competitive Written Examஎழுத்துத் தேர்வுபொதுஅறிவு, தொழில்நுட்ப அறிவு போன்றவை கேட்கப்படலாம்

.💳 விண்ணப்ப கட்டணம்விண்ணப்பதாரர் வகைகட்டணம்SC / ST / Ex-Servicemen / PWDகட்டணம் இல்லைமற்றவர்கள்ரூ.500செலுத்தும் முறைOnline Payment

📅 முக்கிய தேதிகள்

விண்ணப்பம் தொடக்கம்: 20.05.2026

விண்ணப்பம் முடிவு: 19.06.2026

🌐 எப்படி விண்ணப்பிப்பது தகுதியானவர்கள்

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Careers பகுதியில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

.👉 http://www.cimfr.res.in/

முழு விவரம் NOTIFICATION DOWNLOAD செய்ய 👇👇

https://cimfr.res.in/upload_files/current_opportunity/1779253199_Tech.%20Gr%20II.pdf