AAICLAS வேலைவாய்ப்பு விவரம்

வயது தளர்வு (மாற்றுத்திறனாளிகள்):- UR – +10 ஆண்டு- OBC (NCL) – +13 ஆண்டு- SC/ST – +15 ஆண்டுEx-Servicemen:அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்—

ஊதியம் (AAICLAS):-

முதல் ஆண்டு – ₹30,000 (நிலையான சம்பளம்)-

இரண்டாம் ஆண்டு – ₹32,000 (நிலையான சம்பளம்)-

மூன்றாம் ஆண்டு – ₹34,000 (நிலையான சம்பளம்)—

தேர்வு முறை:- Shortlisting- நேர்முகத் தேர்வு (Interview)—

விண்ணப்பக் கட்டணம்:- SC / ST / EWS / பெண்கள் – ₹100- மற்றவர்கள் – ₹750

கட்டணம் செலுத்தும் முறை:- ஆன்லைன்—

விண்ணப்பிக்கும் முறை:தகுதியானவர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை கவனமாகப் படித்து,AAI Cargo Logistics and Allied Services Company Limited (AAICLAS)

இணையதளத்தின் “Careers” பகுதியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப காலம்:18.05.2026 முதல் 08.06.2026 வரை

அதிகாரப்பூர்வ இணையதளம்:https://www.aaiclas.aero/

—முக்கிய தேதிகள்:-

விண்ணப்ப தொடக்கம்: 18.05.2026-

விண்ணப்ப கடைசி தேதி: 08.06.2026—

AAICLAS – விண்ணப்ப லிங்க்:- அதிகாரப்பூர்வ Career Page – இணையதளத்தில் பார்க்கவும்- Advertisement – பதிவிறக்கம் செய்ய கிடைக்கும்—குறிப்பு:விண்ணப்பிக்க முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.

PDF DOWNLOAD 👇👇

https://www.aaiclas.aero/uploads/career/AAICLAS7501778657978.pdf