BRO வேலைவாய்ப்பு விவரம்
அமைப்பின் பெயர்:Border Roads Organisation (BRO)
அறிவிப்பு எண்:01/2026
வேலை வகை:மத்திய அரசு வேலை
வேலை நிலை:நிரந்தர பணி (Regular Basis)
மொத்த காலியிடங்கள்: 899 பணியிடங்கள்
பணியிடங்கள்:-
Draughtsman – 42-
Hindi Typist – 10-
Store Keeper Technical (SKT) – 100-
Operator Communication – 261-
Operator Excavating Machinery (OEM) – 207-.
Electrician – 79
பணியிடம்:இந்தியா முழுவதும்–
-விண்ணப்ப தொடக்க தேதி: 21.05.2026
விண்ணப்ப கடைசி தேதி: 04.07.2026
விண்ணப்பிக்கும் முறை:ஆஃப்லைன் (Offline)
அதிகாரப்பூர்வ இணையதளம்:https://bro.gov.in/—
கல்வித் தகுதி (சுருக்கமாக):
Draughtsman:- 10+2 (Science)- Architecture / Draughtsman 2 ஆண்டு சான்றிதழ் அல்லது- Draughtsman (Civil) ITI + 1 ஆண்டு அனுபவம்
Hindi Typist:- 10+2- Hindi Typing 30 words/min (Computer)
Store Keeper Technical:- 10+2- வாகன/என்ஜினீயரிங் உபகரணங்கள் தொடர்பான அறிவு
Operator Communication:- 10ம் வகுப்பு- Wireless / Radio Mechanic சான்றிதழ்
Operator Excavating Machinery:- 10ம் வகுப்பு- Heavy vehicle license / Excavator அனுபவம்
Electrician:- 10ம் வகுப்பு- ITI Electrician + 1 ஆண்டு அனுபவம்—
வயது வரம்பு (18.04.2026 அன்று):அனைத்து பணிகளுக்கும்: 18 – 27 வயதுவயது தளர்வு:- SC/ST – +5 ஆண்டு- OBC – +3 ஆண்டுமாற்றுத்திறனாளிகள்:- UR – +10 ஆண்டு- OBC – +13 ஆண்டு- SC/ST – +15 ஆண்டுEx-Servicemen: அரசு விதிகளின்படி—
ஊதியம்:
Draughtsman – ₹5200–20200 + Grade Pay ₹2800-
மற்ற பணிகள் – ₹5200–20200 + Grade Pay ₹1900–
-தேர்வு முறை:- எழுத்துத் தேர்வு- உடற்திறன் தேர்வு (PET)- உடல் அளவீடு- தொழில் தேர்வு- மருத்துவ பரிசோதனை- ஆவண சரிபார்ப்பு—
விண்ணப்பக் கட்டணம்:- SC / ST / Ex-servicemen / PWD – இல்லை- மற்றவர்கள் – ₹50கட்டணம் செலுத்தும் முறை:ஆன்லைன்—
விண்ணப்பிக்கும் முறை:- விண்ணப்பப் படிவத்தை https://bro.gov.in/ இலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்-
A4 காகிதத்தில் அச்சிட்டு நிரப்ப வேண்டும்-
விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி:Commandant, GREF Centre,Dighi Camp, Pune – 411015—முக்கிய தேதிகள்:- விண்ணப்ப தொடக்கம்: 21.05.2026- கடைசி தேதி: 04.07.2026—குறிப்பு:விண்ணப்பிக்க முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
