CSIR CIMFR வேலைவாய்ப்பு விவரம்
Ex-Servicemen விண்ணப்பதாரர்கள்:
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
ஊதிய விவரம் (CSIR CIMFR):
- Technician-1 / Grade-II – Level-2
(₹19,900 – ₹63,200)
தேர்வு முறை:
- Trade Test (தொழில்திறன் தேர்வு)
- Competitive Written Examination (போட்டித் தேர்வு)
விண்ணப்பக் கட்டணம்:
- SC / ST / Ex-Servicemen / PWD – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்கள் – ₹500
கட்டணம் செலுத்தும் முறை:
- ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை கவனமாகப் படித்து,
CSIR-Central Institute of Mining and Fuel Research (CIMFR) இணையதளத்தின் “Careers” பகுதியில்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய காலம்:
20.05.2026 முதல் 19.06.2026 வரை (இரண்டு தேதிகளும் உட்பட)
அதிகாரப்பூர்வ இணையதளம்:
http://www.cimfr.res.in/
முக்கிய தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 20.05.2026
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் தேதி: 19.06.2026
CSIR CIMFR – விளம்பரம் & விண்ணப்ப லிங்க்:
- அதிகாரப்பூர்வ Career Page – இணையதளத்தில் பார்க்கவும்
