CISF Job Recruitment 2026 Apply

tamiljobvibe.in >> Central Govt Jobs >> CISF Job Recruitment 2026 Apply
CSIF Job Recruitment 2026

CISF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 (ASI Posts)

அமைப்பின் பெயர்:
CISF – Central Industrial Security Force

அமைப்பின் பெயர்:CISF – Central Industrial Security Force
வேலை வகை:மத்திய அரசு வேலை
வேலை நிலை:நிரந்தர பணி
மொத்த காலியிடங்கள்:24 பணியிடங்கள்
பணியிட விவரம்:ASI (Pharmacist) – 18
ASI (X-Ray Technician) – 01
ASI (Lab Technician) – 05
பணியிடம்:இந்தியா முழுவதும்
விண்ணப்ப தொடக்க தேதி: 08.06.2026
விண்ணப்ப கடைசி தேதி:07.07.2026 (இரவு 11.59 மணி வரை)
விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்:https://cisfrectt.cisf.gov.in/

வேலை வகை:
மத்திய அரசு வேலை

வேலை நிலை:
நிரந்தர பணி

மொத்த காலியிடங்கள்:
24 பணியிடங்கள்


பணியிட விவரம்:

  • ASI (Pharmacist) – 18
  • ASI (X-Ray Technician) – 01
  • ASI (Lab Technician) – 05

பணியிடம்:
இந்தியா முழுவதும்


விண்ணப்ப தொடக்க தேதி: 08.06.2026
விண்ணப்ப கடைசி தேதி: 07.07.2026 (இரவு 11.59 மணி வரை)

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்

அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://cisfrectt.cisf.gov.in/


கல்வித் தகுதி:

ASI (Pharmacist):

  • 12ம் வகுப்பு தேர்ச்சி
  • Pharmacy Diploma / Degree
  • Pharmacist ஆக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்

ASI (X-Ray Technician):

  • 12ம் வகுப்பு தேர்ச்சி
  • Radiography Diploma (2 ஆண்டு)

ASI (Lab Technician):

  • 12ம் வகுப்பு (Science)
  • Medical Laboratory Technology Diploma (2 ஆண்டு)

வயது வரம்பு (07.07.2026 அன்று):

  • 18 முதல் 28 வயது

வயது தளர்வு:

  • SC/ST – +5 ஆண்டு
  • OBC – +3 ஆண்டு

மாற்றுத்திறனாளிகள் (PwBD):

  • UR – +10 ஆண்டு
  • OBC – +13 ஆண்டு
  • SC/ST – +15 ஆண்டு

Ex-Servicemen: அரசு விதிகளின்படி


ஊதியம்:

  • ₹29,200 – ₹92,300 (Level-5)

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு
  • Physical Standard Test (PST)
  • Documentation
  • Basic Vocational Aptitude Test (BVAT)
  • மருத்துவ பரிசோதனை

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ST/Ex-Servicemen – கட்டணம் இல்லை
  • மற்றவர்கள் – ₹100

கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன்


விண்ணப்பிக்கும் முறை:

  • https://cisfrectt.cisf.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
  • 08.06.2026 முதல் 07.07.2026 வரை விண்ணப்பிக்கலாம்

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடக்கம்: 08.06.2026
  • கடைசி தேதி: 07.07.2026

குறிப்பு:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முன் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

HLL Biotech Chengalpattu Job Recruitment 2026

HLL Biotech Limited (HBL) வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 நிறுவனத்தின் பெயர்: HLL Biotech Limited (HBL)அறிவிப்பு எண்: HBL/HR/AD/2025-26/05வேலை…

Bank of Baroda Recruitment 2026:

📢 Bank of Baroda வேலைவாய்ப்பு 2026 🔹 நிறுவனம்: Bank of Baroda🔹 பணி வகை: Apprentice (பயிற்சி)🔹…

NCSM VITM Job Recruitment 2026

NCSM VITM வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 அமைப்பின் பெயர்:Visvesvaraya Industrial and Technological Museum (VITM) அறிவிப்பு எண்:02/2026 வேலை…