SBI Job Recruitment 2026
அமைப்பின் பெயர்:State Bank of India (SBI)
அறிவிப்பு எண்:மத்திய அரசு வேலை
வேலை நிலை: Apprentice பயிற்சி (1 ஆண்டு)
மொத்த காலியிடங்கள்:7150 பணியிடங்கள்
பணியின் பெயர்:Apprentice
பணியிடம்:இந்தியா முழுவதும்
விண்ணப்ப தொடக்க தேதி: 19.05.2026
விண்ணப்ப கடைசி தேதி:15.06.2026
விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://sbi.bank.in/

மொத்தம் – 396 பணியிடங்கள்

மாவட்ட வாரியாக:
அரியலூர் – 06
செங்கல்பட்டு – 15
சென்னை – 33
கோயம்புத்தூர் – 15
கடலூர் – 10
தர்மபுரி – 05
திண்டுக்கல் – 10
ஈரோடு – 10
கள்ளக்குறிச்சி – 05
காஞ்சிபுரம் – 12
கன்னியாகுமரி – 12
கரூர் – 05
கிருஷ்ணகிரி – 10
மதுரை – 18
மயிலாடுதுறை – 05
நாகப்பட்டினம் – 10
நாமக்கல் – 08
வேலூர் – 06
விழுப்புரம் – 15
விருதுநகர் – 10
நீலகிரி – 10
பெரம்பலூர் – 05
புதுக்கோட்டை – 05
ராமநாதபுரம் – 05
ராணிப்பேட்டை – 05
சேலம் – 15
சிவகங்கை – 05
தென்காசி – 05
தஞ்சாவூர் – 12
தேனி – 10
திருவள்ளூர் – 18
திருவண்ணாமலை – 10
திருவாரூர் – 08
திருச்சி – 18
திருநெல்வேலி – 12
திருப்பத்தூர் – 08
திருப்பூர் – 10
தூத்துக்குடி – 15


ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Degree)


குறைந்தபட்சம்: 20 வயது

அதிகபட்சம்: 28 வயது

வயது தளர்வு:

  • SC/ST – +5 ஆண்டு
  • OBC – +3 ஆண்டு

மாற்றுத்திறனாளிகள் (PwBD):

  • UR – +10 ஆண்டு
  • OBC – +13 ஆண்டு
  • SC/ST – +15 ஆண்டு

Ex-Servicemen: அரசு விதிகளின்படி


  • ₹15,000 / மாதம்

  • எழுத்துத் தேர்வு
  • Local Language Test

SC/ST/PWD/Ex-Servicemen – கட்டணம் இல்லை

  • மற்றவர்கள் – ₹300

கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன்


https://sbi.bank.in/ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்

  • 19.05.2026 முதல் 15.06.2026 வரை விண்ணப்பிக்கலாம்

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடக்கம்: 19.05.2026
  • கடைசி தேதி: 15.06.2026

குறிப்பு:

இந்த வேலை வாய்ப்பானது SBI இணையதத்திலிருந்து பெறப்பட்டது. முழுவிரத்தையும் SBI website இல் சென்று அங்கு உள்ள வேலைவாயப்பு விவரத்தை நன்கு படித்து பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்

Last Updated on June 13, 2026 by Tamil Job Vibe

Search

About

Lorem Ipsum has been the industrys standard dummy text ever since the 1500s, when an unknown prmontserrat took a galley of type and scrambled it to make a type specimen book.

Lorem Ipsum has been the industrys standard dummy text ever since the 1500s, when an unknown prmontserrat took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries, but also the leap into electronic typesetting, remaining essentially unchanged.

Tags

Gallery