| State Bank of India வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 (Apprentice Posts) |
| அமைப்பின் பெயர்: | State Bank of India (SBI) |
| அறிவிப்பு எண்: | மத்திய அரசு வேலை |
| வேலை நிலை: | Apprentice பயிற்சி (1 ஆண்டு) |
| மொத்த காலியிடங்கள்: | 7150 பணியிடங்கள் |
| பணியின் பெயர்: | Apprentice |
| பணியிடம்: | இந்தியா முழுவதும் |
| விண்ணப்ப தொடக்க தேதி: | 19.05.2026 |
| விண்ணப்ப கடைசி தேதி: | 15.06.2026 |
| விண்ணப்பிக்கும் முறை: | ஆன்லைன் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://sbi.bank.in/ |
| தமிழ்நாடு காலியிடங்கள்: |
மொத்தம் – 396 பணியிடங்கள்
மாவட்ட வாரியாக:
அரியலூர் – 06
செங்கல்பட்டு – 15
சென்னை – 33
கோயம்புத்தூர் – 15
கடலூர் – 10
தர்மபுரி – 05
திண்டுக்கல் – 10
ஈரோடு – 10
கள்ளக்குறிச்சி – 05
காஞ்சிபுரம் – 12
கன்னியாகுமரி – 12
கரூர் – 05
கிருஷ்ணகிரி – 10
மதுரை – 18
மயிலாடுதுறை – 05
நாகப்பட்டினம் – 10
நாமக்கல் – 08
வேலூர் – 06
விழுப்புரம் – 15
விருதுநகர் – 10
நீலகிரி – 10
பெரம்பலூர் – 05
புதுக்கோட்டை – 05
ராமநாதபுரம் – 05
ராணிப்பேட்டை – 05
சேலம் – 15
சிவகங்கை – 05
தென்காசி – 05
தஞ்சாவூர் – 12
தேனி – 10
திருவள்ளூர் – 18
திருவண்ணாமலை – 10
திருவாரூர் – 08
திருச்சி – 18
திருநெல்வேலி – 12
திருப்பத்தூர் – 08
திருப்பூர் – 10
தூத்துக்குடி – 15
| கல்வித் தகுதி: |
ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Degree)
| வயது வரம்பு (01.04.2026 அன்று) |
குறைந்தபட்சம்: 20 வயது
அதிகபட்சம்: 28 வயது
வயது தளர்வு:
- SC/ST – +5 ஆண்டு
- OBC – +3 ஆண்டு
மாற்றுத்திறனாளிகள் (PwBD):
- UR – +10 ஆண்டு
- OBC – +13 ஆண்டு
- SC/ST – +15 ஆண்டு
Ex-Servicemen: அரசு விதிகளின்படி
| ஊதியம் (Stipend): |
- ₹15,000 / மாதம்
| தேர்வு முறை: |
- எழுத்துத் தேர்வு
- Local Language Test
| விண்ணப்பக் கட்டணம்: |
SC/ST/PWD/Ex-Servicemen – கட்டணம் இல்லை
- மற்றவர்கள் – ₹300
கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன்
| விண்ணப்பிக்கும் முறை: |
https://sbi.bank.in/ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்
- 19.05.2026 முதல் 15.06.2026 வரை விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடக்கம்: 19.05.2026
- கடைசி தேதி: 15.06.2026
குறிப்பு:
இந்த வேலை வாய்ப்பானது SBI இணையதத்திலிருந்து பெறப்பட்டது. முழுவிரத்தையும் SBI website இல் சென்று அங்கு உள்ள வேலைவாயப்பு விவரத்தை நன்கு படித்து பார்த்து பின்னர் விண்ணப்பிக்கவும்
Last Updated on June 13, 2026 by Tamil Job Vibe









