தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
📌 பணியின் பெயர்:
Combined Technical Services Examination (Non-Interview Posts)
📢 அறிவிப்பு எண்:
04/2026
📅 அறிவிப்பு தேதி:
20.05.2026
🟢 மொத்த காலிப்பணியிடங்கள்:
461
📍 வேலை இடம்: தமிழ்நாடு
🎓 கல்வித் தகுதி:
Degree / Engineering / Diploma (பதவிக்கு ஏற்ப மாறும்)
📅 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் தொடக்கம்: 27.05.2026
- கடைசி தேதி: 25.06.2026
- திருத்த வாய்ப்பு: 29.06.2026 – 01.07.2026
- தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும
📋 தேர்வு முறை:
- எழுத்துத் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
- கவுன்சிலிங்
விண்ணப்பிக்க:
👇 கீழே உள்ள Apply Now பட்டனை அழுத்தி விண்ணப்பிக்கலாம்
Categories:
