Central Govt Jobs

Central Govt Job
Central Govt Jobs, Madurai Jobs, Trichy (Tiruchirappalli) Jobs

AAICLAS Recruitment 2026 | Central Govt Job

🔥 AAICLAS வேலைவாய்ப்பு 2026 🏢 நிறுவனம்: AAI Cargo Logistics and Allied Services Company Limited (AAICLAS) 📌 வேலை வகை: மத்திய அரசு வேலை 💼 பதவி: Assistant (Security) 📊 காலியிடங்கள்: 62 📍பணியிடம்:- திருப்பதி –09- திருச்சி –23- மதுரை –9- புவனேஷ்வர் -9- உதய்பூர் – 12 🎓 கல்வித்தகுதி:- 12ஆம் வகுப்பு தேர்ச்சி- பொதுப்பிரிவு: 60%- SC/ST: 55%- தமிழ் / ஹிந்தி / ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும் 🎂 வயது வரம்பு:- அதிகபட்சம் 27 வயது (01.06.2026 நிலவரப்படி) ✔ SC/ST – 5 வருட தளர்வு ✔ OBC – 3 வருட தளர்வு 💰 சம்பளம்:- 1வது ஆண்டு: ₹21,500- 2வது ஆண்டு: ₹22,000- 3வது ஆண்டு: ₹22,500 📋 தேர்வு முறை:- Shortlisting- Interview 💳 விண்ணப்ப கட்டணம்:- SC/ST/EWS/பெண்கள்: ₹100- மற்றவர்கள்: ₹500 📅 முக்கிய தேதிகள்:- தொடக்கம்: 11.06.2026- கடைசி தேதி: 02.07.2026🌐 விண்ணப்பிக்கும் முறை: Online 👉 விண்ணப்பிக்க: https://www.aaiclas.aero/ PDF DOWNLOAD செய்ய 👇👇 https://www.aaiclas.aero/uploads/career/AAICLAS8231778658325.pdf

RRB Notification 2026
Central Govt Jobs

RRB Recruitment 2026 | 6565 Technician Vacancies

அமைப்பின் பெயர்: ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board) அறிவிப்பு எண்: 02/2026 பணி வகை: மத்திய அரசு வேலை பணியாளர் வகை: நிரந்தர பணி மொத்த காலிப்பணியிடங்கள்: 6565 (Technician Grade-I Signal, Technician Grade-III) பணியிடம்: இந்தியா முழுவதும் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 30.06.2026 விண்ணப்பம் முடியும் தேதி: 29.07.2026 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.rrbchennai.gov.in/ மேலும் படிக்க: Cultural Talent Scholarship Scheme 2026-27 – பள்ளி மாணவர்களுக்கு விண்ணப்பம் (650 மாணவர்கள்) தற்போதைய காலிப்பணியிடங்கள்: Technician Grade-I Signal – 323 பணியிடங்கள் Technician Grade-III – 6242 பணியிடங்கள் தகுதி விவரங்கள்: கல்வித்தகுதி: (29.07.2026 நிலவரப்படி) Technician Grade-I Signal: Physics / Electronics / Computer Science / Information Technology / Instrumentation ஆகிய துறைகளில் B.Sc பட்டம் (அல்லது) மேற்கண்ட துறைகளின் இணைந்த பாடப்பிரிவுகளில் B.Sc பட்டம் (அல்லது) மேற்கண்ட துறைகளில் 3 ஆண்டுகள் Engineering Diploma (அல்லது) மேற்கண்ட துறைகளில் Engineering Degree Technician Grade-III: 10ஆம் வகுப்பு + ITI (NCVT / SCVT அங்கீகரிக்கப்பட்டது) (அல்லது) 10ஆம் வகுப்பு + Apprenticeship பயிற்சி முடித்திருக்க வேண்டும் வயது வரம்பு: (29.07.2026 நிலவரப்படி) Technician Grade-I Signal – 18 முதல் 33 வயது Technician Grade-III – 18 முதல் 30 வயது வயது தளர்வு: SC / ST – 5 ஆண்டுகள் OBC (NCL) – 3 ஆண்டுகள் மாற்றுத்திறனாளிகள்: UR – 10 ஆண்டுகள் OBC – 13 ஆண்டுகள் SC / ST – 15 ஆண்டுகள் முன்னாள் ராணுவத்தினர் – அரசு விதிகளின்படி ஊதிய விவரம்: Technician Grade-I Signal – Level 5 – ரூ.29200/- Technician Grade-III – Level 2 – ரூ.19900/- தேர்வு முறை: கணினி மூலம் தேர்வு (CBT) ஆவண சரிபார்ப்பு (DV) மருத்துவ பரிசோதனை (ME) விண்ணப்பக் கட்டணம்: SC / ST / பெண்கள் / EBC / PwBD / மாற்றுப் பாலினத்தினர் – ரூ.250/- (முழுமையாக திருப்பி வழங்கப்படும்) மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/- (ரூ.400/- திருப்பி வழங்கப்படும்) கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் 30.06.2026 முதல் 29.07.2026 வரை (இரு நாட்களும் உட்பட) ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbchennai.gov.in/ இன் Careers பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாக படிக்கவும். முக்கிய தேதிகள்: ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: 30.06.2026 ஆன்லைன் விண்ணப்பம் முடிவு: 29.07.2026 அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்புகள்: RRB Careers அதிகாரப்பூர்வ பக்கம் – இணையதளத்திற்கு செல்ல கிளிக் செய்யவும் RRB Short Notice – பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும் https://drive.google.com/file/d/1IDWAASMhJG0ORen6K27LTbw6Ekwxb9Ia/view?usp=sharing

Bank of Baroda
Central Govt Jobs

Bank of Baroda Recruitment 2026:

📢 Bank of Baroda வேலைவாய்ப்பு 2026 🔹 நிறுவனம்: Bank of Baroda🔹 பணி வகை: Apprentice (பயிற்சி)🔹 காலம்: 1 ஆண்டு🔹 மொத்த பணியிடங்கள்: 5000 📍 பணியிடம்: 👉 இந்தியா முழுவதும் 🎓 கல்வித்தகுதி: 👉 எந்த துறையிலும் Degree (Graduation) 🎂 வயது வரம்பு (01.05.2026): ✔️ வயது தளர்வு: 💰 ஸ்டைபெண்ட் (Stipend): 👉 ₹15,000 / மாதம் 📝 தேர்வு முறை: 📊 Online Exam Pattern: 👉 மொத்தம்: 100 கேள்விகள் | 100 மதிப்பெண்👉 நேரம்: 60 நிமிடம்❗ Negative Mark இல்லை 💳 விண்ணப்ப கட்டணம்: 📅 முக்கிய தேதிகள்: 🌐 விண்ணப்பிக்கும் முறை: 👉 Online மூலம் apply செய்யவும் 👉 Website: https://bankofbaroda.bank.in/ 📌 குறிப்பு:State-wise vacancies உள்ளதால் உங்கள் மாநிலத்தை தேர்வு செய்து apply செய்யவும்

Job
Central Govt Jobs

IISER Recruitment 2026 Vacancy 40

📢 IISER Mohali வேலைவாய்ப்பு 2026🔹 நிறுவனம்: IISER Mohali (Central Govt Job) 🔹 விண்ணப்பிக்கும் முறை: Online 🔹 மொத்த பணியிடங்கள்: பல்வேறு பதவிகள்— 🧾 முக்கிய பணியிடங்கள்:- PDF DOWNLOAD 👇👇 https://web.iisermohali.ac.in:8080/noticeportal/attachments/article/3096/Detailed%20advertisement.pdf

CSIR JOB 2026
Central Govt Jobs

CEERI Recruitment 2026 Vacancy 22

📢 CSIR-CEERI வேலைவாய்ப்பு 2026 🔹 நிறுவனம்: CEERI (Central Govt Job) 🔹 பணியிடம்: சென்னை, ஜெய்ப்பூர், பிலானி 🔹 மொத்த காலிப்பணியிடங்கள்: 22— 🧾 பணியிடங்கள்:- Technical Officer – 08 Posts- Technician (Various Trades) – 14 Posts– -🎓 கல்வித்தகுதி:- Technical Officer → B.E / B.Tech / M.Sc / MCA (55% மதிப்பெண்)- Technician → 10th + ITI / அனுபவம்— 🎂 வயது வரம்பு:- Technical Officer → 30 வயது- Technician → 28 வயது ✔️ அரசு விதிப்படி தளர்வு உண்டு— 💰 சம்பளம்:- Technical Officer → ₹89,000+ (Approx)- Technician → அரசு விதிப்படி– -📝 தேர்வு முறை:- Written Test- Trade Test- –💳 விண்ணப்ப கட்டணம்:- SC / ST / பெண்கள் / PWD → கட்டணம் இல்லை- மற்றவர்கள் → ₹500— 📅 முக்கிய தேதிகள்:- விண்ணப்ப தொடக்கம் → 21.05.2026- கடைசி தேதி → 20.06.2026— 🌐 விண்ணப்பிக்கும் முறை :👉 Online மூலம் Official Website-ல் apply செய்யவும்— https://www.ceeri.res.in/ 📌 மேலும் தகவல்: Official Notification பார்க்கவும் https://www.ceeri.res.in/wp-content/uploads/2026/05/Advt_English_01_2026_20052026.pdf

CSIR JOB 2026
Central Govt Jobs

CSIR CIMFR Recruitment 2026

மத்திய அரசின் கீழ் செயல்படும் CSIR – Central Institute of Mining and Fuel Research (CIMFR) Technician-1 / Grade-II பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புவோருக்கு இது நல்ல வாய்ப்பு. 📌 பணியின் முழு விவரம்🧾 பணி பெயர்Technician-1 / Grade-II 🏢 நிறுவனம்CSIR – CIMFR 📍 பணியிடம் இந்தியா முழுவதும் CIMFR கிளைகள் / ஆய்வு மையங்கள் 💼 வேலை வகைமத்திய அரசு வேலை 🎓 கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட Trade / தொழில்துறையில்:10ம் வகுப்பு தேர்ச்சிஅல்லதுITI / தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.(குறிப்பிட்ட Trade விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டிருக்கும்.) 🎂 வயது வரம்புபொதுப்பிரிவு (UR): அறிவிப்பின்படிவயது தளர்வு:SC / ST – 5 ஆண்டுகள்OBC (NCL) – 3 ஆண்டுகள்மாற்றுத்திறனாளிகள் (PWD):UR – 10 ஆண்டுகள்OBC – 13 ஆண்டுகள்SC / ST – 15 ஆண்டுகள்முன்னாள் ராணுவத்தினர்:அரசு விதிமுறைகளின்படி தளர்வு வழங்கப்படும். 💰 மாத சம்பளம்Technician-1 / Grade-IIPay Level – 2ரூ.19,900 முதல் ரூ.63,200 வரைகூடுதலாக அரசு அலவன்ஸ்களும் வழங்கப்படலாம். 📝 தேர்வு முறைதேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்: 1️⃣ Trade Testதொழில்நுட்ப திறன் சோதனை 2️⃣ Competitive Written Examஎழுத்துத் தேர்வுபொதுஅறிவு, தொழில்நுட்ப அறிவு போன்றவை கேட்கப்படலாம் .💳 விண்ணப்ப கட்டணம்விண்ணப்பதாரர் வகைகட்டணம்SC / ST / Ex-Servicemen / PWDகட்டணம் இல்லைமற்றவர்கள்ரூ.500செலுத்தும் முறைOnline Payment 📅 முக்கிய தேதிகள் விண்ணப்பம் தொடக்கம்: 20.05.2026 விண்ணப்பம் முடிவு: 19.06.2026 🌐 எப்படி விண்ணப்பிப்பது தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Careers பகுதியில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் .👉 http://www.cimfr.res.in/ முழு விவரம் NOTIFICATION DOWNLOAD செய்ய 👇👇 https://cimfr.res.in/upload_files/current_opportunity/1779253199_Tech.%20Gr%20II.pdf

Central Govt Jobs

Hindustan Aeronautics Limited (HAL) Recruitment 2026

✈️ HAL வேலைவாய்ப்பு 2026 🏢 நிறுவனம்:Hindustan Aeronautics Limited (HAL) 📄 அறிவிப்பு எண்:HAL/HD/TRG/2026-27/NAPS/01 💼 வேலை வகை:மத்திய அரசு வேலை 🛠️ பணி வகை:Apprentices Training 📊 மொத்த காலியிடங்கள்:205. ITI Apprentices 📍 பணியிடம்:ஹைதராபாத் 📝 விண்ணப்ப முறை:Offline 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்:https://hal-india.co.in/ காலியிட விவரங்கள் (Trade Wise)• Electronics Mechanic – 60• Fitter – 60• COPA – 40• Electrician – 10• Machinist – 6• Turner – 6 • Painter – 6• Electroplater – 4• Welder – 3• Refrigeration & AC – 2• Plumber – 2• Draughtsman (Civil) – 2• Draughtsman (Mechanical) – 2• Diesel Mechanic – 1• Motor Vehicle Mechanic – 1 🎓 தகுதி (Eligibility) ITI (NCVT Approved) சம்பந்தப்பட்ட Trade-ல் தேர்ச்சி 📝 தேர்வு முறை• Shortlisting• Walk-in Interview 📍 நேர்காணல் நடைபெறும் இடம் Utsav Sadan Auditorium HAL Avionics DivisionBalanagar, Hyderabad – 500042📌 அனைத்து Original Documents கொண்டு வர வேண்டும் 📅 முக்கிய தேதிகள் 🗓️ 28.05.2026 ➡️ Electronics Mechanic, Diesel Mechanic – காலை 9:00 ➡️ Fitter, Plumber, Painter – மதியம் 1:00 🗓️ 29.05.2026➡️ COPA, Motor Vehicle Mechanic – காலை 9:00 ➡️ Electrician, Draughtsman (Mechanical) – மதியம் 1:00 🗓️ 01.06.2026➡️ Machinist, Refrigeration & AC, Turner – காலை 9:00 ➡️ Draughtsman (Civil), Welder, Electroplater – மதியம் 1:00 ✅ விண்ணப்பிக்க👇👇 https://hal-india.co.in/ 📄 PDF DOWNLOAD https://halindia.co.in/backend//wpcontent/uploads/career/ITI%20NAPS%20Notification_1778496251.pdf

SBI Notification
Central Govt Jobs

State Bank Of India Recruitment 2026 100 Vacancies

🏦 நிறுவனம்: SBIபணியின் வகை: மத்திய அரசு வேலைபதவி: Trade Finance Officer (MMGS-II)காலியிடங்கள்: 100பணியிடம்: இந்தியா முழுவதும்📅 முக்கிய தேதிகள் விண்ணப்ப தொடக்கம்: 13.05.2026கடைசி தேதி: 02.06.2026🎓 தகுதி✔️ கல்வித் தகுதி கட்டாயம்: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புIndian Institute of Banking and Finance (IIBF) மூலம் Forex Operations Certificate CDCS CertificationTrade Finance CertificateInternational Banking Certificate✔️ அனுபவம்குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம்Trade Finance தொடர்பான வேலைவங்கியில் (Scheduled Commercial Bank) வேலை செய்திருக்க வேண்டும்Supervisory / Officer level அனுபவம்✔️ திறன்கள்நல்ல தொடர்பு திறன்Presentation skillsBanking / Trade processing அறிவு🎂 வயது வரம்புகுறைந்தபட்சம்: 23 வயதுஅதிகபட்சம்: 32 வயதுவயது தளர்வுSC/ST: +5 ஆண்டுகள்OBC: +3 ஆண்டுகள்PwD: +10 முதல் +15 ஆண்டுகள்Ex-Servicemen: அரசு விதிமுறைப்படி💰 சம்பளம்₹64,820 – ₹93,960 மாதம்கூடுதலாக Allowances (DA, HRA போன்றவை)🧪 தேர்வு முறைShortlistingInterview 👉 எழுத்துத் தேர்வு இல்லை 💳 விண்ணப்ப கட்டணம்SC/ST/PwD: இல்லைமற்றவர்கள்: ₹750🌐 விண்ணப்பிக்கும் முறை SBI அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் Apply செய்ய வேண்டும்:👉https://sbi.bank.in/web/careers/current-openings Notification PDF Download செய்ய https://sbi.bank.in/documents/77530/57941334/13052026_ADV_CRPD_SC0_2026_27_05.pdf/7b1c920a-4aec-dc05-46ed-c1ff1397ee95?t=1778655133881

Central Govt Jobs

Punjab & Sind Bank Recruitment 2026

📢 Punjab & Sind Bank வேலைவாய்ப்பு 2026 🏢 நிறுவனம்: Punjab & Sind Bank📌 வேலை வகை: மத்திய அரசு வேலை🎓 பதவி: Apprentice (பயிற்சி)📊 காலியிடங்கள்: 635📍 பணியிடம்: இந்தியா முழுவதும் 📅 விண்ணப்ப தேதி:👉 தொடக்கம்: 21.05.2026👉 கடைசி தேதி: 06.06.2026 💰 ஊதியம்: ₹12,300/- 🎯 தகுதி:✔️ ஏதேனும் பட்டப்படிப்பு✔️ உள்ளூர் மொழி அறிவு அவசியம்❌ PG முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது 🎂 வயது வரம்பு: 20 – 28 (தளர்வு உண்டு) 💳 கட்டணம்:₹100 – SC/ST/PWD₹200 – மற்றவர்கள் 📝 தேர்வு முறை:✔️ Merit List✔️ Certificate Verification 🌐 Apply Link:https://punjabandsind.bank.in/ 🚀 Notification Dowload செய்ய https://punjabandsind.bank.in/system/uploads/recruitment/7932_2026052021072462916.pdf

Central Govt Jobs

NHAI(National Highways Authority of India) Job recruitment 2026

📢 NHAI வேலைவாய்ப்பு 2026 🏢 நிறுவனம்: NHAI(National Highways Authority of India) 📌 வேலை வகை: மத்திய அரசு வேலை 💼 பணியின் வகை: நிரந்தர (Regular Basis) 🧑‍💻 பதவி:👉 Deputy Manager (Technical) 📊 காலியிடங்கள்: 60 📍 பணியிடம்: இந்தியா முழுவதும் 📅 முக்கிய தேதிகள்: 🟢 தொடக்கம்: 15.05.2026 – காலை 10:00 🔴 கடைசி தேதி: 15.06.2026 – மாலை 06:00 🎓 கல்வித் தகுதி:✔ சிவில் இன்ஜினியரிங் பட்டம் (B.E / B.Tech) 🎂 வயது வரம்பு: ✔ 30 வயதிற்குள்✔ அரசு விதிமுறைகள் படி தளர்வு உண்டு 💰 சம்பளம்:₹56,100 – ₹1,77,500 (Level 10 )📝 தேர்வு முறை:✔ GATE 2026 மதிப்பெண்✔ நேர்முகத் தேர்வு 💻 விண்ணப்பிக்கும் முறை:✔ Online 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: https://nhai.gov.in/ Notification முழுமையாக அறிய PDF DOWNLOAD https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed-Advertisment-DM-Tech-GATE-2026.pdf

Scroll to Top