Central Govt Jobs

Central Govt Jobs

UPSC JOB RECRUITMENT 2026

📢 UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 – 🇮🇳 Union Public Service Commission (UPSC) பல்வேறு மத்திய அரசு துறைகளில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .📝 பதவிகள் Assistant Director Grade-II (IEDS) – Chemical Assistant Director Grade-I (IEDS) – Food👉 Assistant Director Grade-II (IEDS) – Food👉 Assistant Director Grade-I (IEDS) – Hosiery👉 Assistant Director Grade-II (IEDS) – Hosiery👉 Assistant Director Grade-I (IEDS) – Leather & Footwear👉 Assistant Director Grade-II (IEDS) – Leather & Footwear👉 UR/EWS – 30 | OBC – 33 | ST – 35🔹 Assistant Director Grade-I (IEDS) – Metal Finishing👉 Assistant Controller of Mines👉 UR Research Officer👉 Assistant Director / Registering Officer👉 Driller👉 Tourist Officer👉 🎯 வயது தளர்வு (Age Relaxation): ✔ SC/ST – 5 வருடங்கள் கூடுதல் ✔ OBC (Non Creamy Layer) – 3 வருடங்கள் கூடுதல் 👨‍🦽 மாற்றுத்திறனாளிகள் (PwD) :✔ UR – +10 வருடங்கள் ✔ OBC – +13 வருடங்கள் ✔ SC/ST – +15 வருடங்கள் 🎖 Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி தளர்வு வழங்கப்படும் 💰 சம்பள விவரம் (Pay Scale):💼 முக்கிய பதவிகள்: ✔ Airworthiness Officer – Level 10 ✔ Deputy Controller of Explosives – Level 10 ✔ Manager – Level 10 ✔ Junior Technical Officer – Level 07 / 10 ✔ Scientific Officer – Level 08 ✔ Scientist-B – Level 10 ✔ Assistant Executive Engineer – Level 10 ✔ Deputy Director – Level 11 ✔ Dy Director of Mines Safety – Level 12 🎓 கல்வி துறை: ✔ Associate Professor – Academic Level 13A1 ✔ Lecturer – Level 10📌 Assistant Director பணிகள்: ✔ Grade-I – Level 10 ✔ Grade-II – Level 07 📌 மற்ற பதவிகள்: ✔ Research Officer – Level 08 ✔ Driller – Level 10A ✔ Tourist Officer – Level 6 📝 தேர்வு முறை (Selection Process): ✔ Recruitment Test (எழுத்துத் தேர்வு) ✔ Interview (நேர்முகத் தேர்வு) 💵 விண்ணப்ப கட்டணம் (Application Fee): ✔ பெண்கள் / SC / ST / PwD – கட்டணம் இல்லை ✔ மற்றவர்கள் – ₹25 மட்டும் 💳 கட்டணம் செலுத்தும் முறை: Online 📅 முக்கிய தேதிகள்: 🟢 விண்ணப்ப தொடக்கம்: 23.05.2026 🔴 விண்ணப்ப கடைசி தேதி: 12.06.2026 🌐 விண்ணப்பிக்கும் முறை (How to Apply): 1️⃣ UPSC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் 2️⃣ “Careers” பகுதியில் கிளிக் செய்யவும் 3️⃣ Notification-ஐ முழுமையாக படிக்கவும் 4️⃣ Online Application Form நிரப்பவும் 5️⃣ தேவையான ஆவணங்களை அப்லோடு செய்யவும் 6️⃣ கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் 🔗 Official Website:👇👇 https://upsc.gov.in/ 📥 Notification – DOWNLOAD 👇👇 https://upsc.gov.in/sites/default/files/AdvtNo-05-2026-Engl-220526.pdf

Central Govt Jobs

NPCIL (Nuclear Power Corporation of India Ltd) Recruitment 2026

🏢 நிறுவனம்: NPCIL (Nuclear Power Corporation of India Ltd), குடங்குளம்📄 அறிவிப்பு எண்: NPCIL/KKNPP/HRM/01/2026💼 வேலை வகை: மத்திய அரசு வேலை🧾 பணி வகை: நிரந்தர பணி📊 மொத்த காலியிடங்கள்: 266📍 பணியிடம்: குடங்குளம்🖥️ விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்🌐 இணையதளம்: https://www.npcilcareers.co.in/⁠�📅 முக்கிய தேதிகள்:🟢 தொடக்கம்: 08.06.2026🔴 கடைசி தேதி: 29.06.2026📊 பணியிடங்கள்: Plant Operator – 136Electrician – 47Fitter – 30Electronics Mechanic – 15Instrument Mechanic – 15Turner – 5Machinist – 5Welder – 2 🎓 கல்வித்தகுதி: Plant Operator – 12th (Science) மற்றவை – 10th + ITI👤 வயது: 18 – 24 (தளர்வு உண்டு)💰 சம்பளம்:1ஆம் ஆண்டு – ₹20,0002ஆம் ஆண்டு – ₹22,000பிறகு – ₹34,720 📝 தேர்வு முறை:Online Exam (Prelims)Online Exam (Advanced)Certificate Verification 💳 விண்ணப்பக் கட்டணம்:SC/ST/PWD – கட்டணம் இல்லைமற்றவர்கள் – ₹100 விண்ணப்பிக்க இணையதனம் https://www.npcilcareers.co.in/ முழு விவரம் கீழே PDF ஆக Download செய்து கொள்ளவும் https://www.npcilcareers.co.in/RR20260226/documents/advt.pdf

Central Govt Jobs

Border Roads Organisation (BRO) Recruitment 2026

வேலைவாய்ப்பு 2026📄 Notification No: 01/2026🏢 வேலை வகை: மத்திய அரசு வேலை📍 பணி இடம்: இந்தியா முழுவதும்📬 Apply Mode: Offline🧾 மொத்த காலிப்பணியிடங்கள் – 899🔹 Draughtsman – 42🔹 Hindi Typist – 10🔹 Store Keeper Technical – 100🔹 Operator Communication – 261🔹 Operator Excavating Machinery – 207🔹 Electrician – 79🎓 கல்வித்தகுதி (சுருக்கமாக):✔️ 10th / 12th + ITI / சம்பந்தப்பட்ட டிப்ளமோ / அனுபவம்✔️ ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி தகுதி உள்ளது🎂 வயது வரம்பு: 👉 18 முதல் 27 வயது வரை🎯 Age Relaxation: ✔️ SC/ST – 5 வருடம்✔️ OBC – 3 வருடம்✔️ PWD – 10+ வருடம்💰 சம்பளம்: 💸 ₹5200 – ₹20200 + Grade Pay ₹1900 / ₹2800📝 தேர்வு முறை: ✔️ Written Exam✔️ Physical Test✔️ Trade Test✔️ Medical Test💵 விண்ணப்ப கட்டணம்: ✔️ SC/ST/PWD – கட்டணம் இல்லை✔️ மற்றவர்கள் – ₹50📅 முக்கிய தேதிகள்: 🟢 விண்ணப்ப தொடக்கம்: 21.05.2026🔴 கடைசி தேதி: 04.07.2026📥 விண்ணப்பிக்கும் முறை: 👉 Application form download செய்யவும்👉 Fill செய்து POST மூலம் அனுப்பவும்📍 Address:Commandant, GREF CentreDighi Camp, Pune – 411015🌐 Official Website: 👉 bro.gov.in⁠ PDF DOWNLOAD 👇👇 https://bro.gov.in/frontend/images/recruitments/recruitment_200526171410.pdf.pdf

Central Govt Jobs

Forest Research Institute Recruitment 2026)

🏢 நிறுவனம்Forest Research Institute (FRI) அறிவிப்பு எண்1/FRI/GC/2026 💼 வேலை வகை மத்திய அரசு வேலை 🧾 பணியாளர் வகை நிரந்தர பணி (Regular) 📊 மொத்த காலியிடங்கள். 91 📍 பணியிடம் டேராடூன் 🖥️ விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 🌐 இணையதளம் https://fridu.edu.in⁠� 📅 முக்கிய தேதிகள் 🟢 விண்ணப்பம் தொடக்கம்: 04.05.2026 (12.00 AM) 🔴 கடைசி தேதி: 03.06.2026 (11.59 PM)📊 காலிப்பணியிடங்கள் கல்வித்தகுதி வயதுவரம்பு வயது தளர்வு SC/ST – 5 வருடம்OBC – 3 வருடம் PwBD – 10 முதல் 15 வருடம் 💰 சம்பள விவரம் (Pay Leve l)Level 6 – Library Assistant அதிகாரப்பூர்வ இணையதளம் 👇👇👇 https://fridu.edu.in Notification Download செய்ய 👇👇 https://fri.icfre.gov.in/wp-content/uploads/2026/05/Advertisement2026.pdf

Central Govt Jobs

RRB ALP Recruitment 2026 Vacancy 11127

. நிறுவனம் Railway Recruitment Board (RRB)💼 பணியின் பெயர்Assistant Loco Pilot (ALP)📊 காலிப்பணியிடங்கள்11,127🌍 பணியிடம்இந்தியா முழுவதும்🖥️ விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம் அதிகாரப்பூர்வ இணையதளம் rrbapply.gov.in 📅 முக்கிய தேதிகள்🟢 விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.05.2026🔴 விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.06.2026💰 விண்ணப்பக் கட்டணம்🔹 பொதுப்பிரிவு / OBCRRB அறிவிப்பின்படி கட்டணம் செலுத்த வேண்டும்🔹 SC / ST / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சில பிரிவினர் ₹250 மட்டும் 👉 CBT-1 தேர்வில் கலந்து கொண்டால் கட்டணம் திருப்பி வழங்கப்படும். 💳 கட்டணம் செலுத்தும் முறை Net BankingDebit CardCredit Card upi🎓 கல்வி தகுதி 10th + ITI அல்லது Diploma அல்லது Engineering Degree RRB Notification-ல் குறிப்பிடப்பட்ட தொழில்நுட்ப பிரிவுகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.👤 வயது வரம்புகுறைந்தபட்ச வயது: 18அதிகபட்ச வயது: 30🔹 வயது தளர்வு SC/ST – 5 , OBC – 3 ஆண்டுகள் PwBD – அரசு விதிப்படி📝 தேர்வு முறை 1️⃣ CBT – 1பாடங்கள்:கணிதம் Reasoning General Science General Awareness 2️⃣ CBT – 2 தொழில்நுட்ப பாடங்கள் தொழில் சார்ந்த கேள்விகள் 3️⃣ CBATமன திறன் மற்றும் உளவியல் தேர்வு 4️⃣ Document VerificationOriginal Certificates சரிபார்ப்பு 5️⃣ Medical TestRailway Medical Fitness Test 🌐 எப்படி விண்ணப்பிப்பது? ✅ Step 1அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும் :👉 rrbapply.gov.in👉 rrbchennai.gov.in PDF DOWNLOAD

Central Govt Jobs

Bank of Baroda Recruitment 2026

🔹 முக்கிய விவரங்கள் 🗓️விண்ணப்பம் தொடக்கம்: 19.05.2026 ⏳ கடைசி தேதி: 08.06.2026📍 பணியிடம்: இந்தியா முழுவதும் 🎓பயிற்சி காலம்: 12 மாதங்கள் ⚠️ ஒரு மாநிலத்திற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம் 🎯 தகுதி👤 வயது: 20 – 28 வயது (தளர்வு உண்டு) 🎓 கல்வி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) ❌ முன்பு Apprentice செய்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது 📊 காலியிடங்கள்🇮🇳 இந்தியா முழுவதும்: 5000 📍 தமிழ்நாடு: 199 இடங்கள் 📝 தேர்வு முறை 💻 Online Exam (வீட்டிலிருந்தே எழுதலாம்) ❌ Negative Mark இல்லை 📚 4 பாடங்கள் (100 கேள்விகள் / 60 நிமிடம்) 📌 தேர்வு நடைமுறை Online Exam local Language TestCertificate Verification🖥️ விண்ணப்பிக்கும் முறை முதலில் NAPS / NATS Portal-ல் பதிவு செய்ய வேண்டும் பின்னர் Email மூலம் வரும் link-ல் apply செய்ய வேண்டும் 📂 தேவையான ஆவணங்கள்Aadhaar, PAN10th, 12th, Degree CertificatesPhoto, SignatureBank Details விண்ணப்பிக்கும் அதிகாரப்பூர்வ இணையதளம் https://bankofbaroda.bank.in/ முழு விவரத்தை PDF DOWNLOAD செய்ய PDF DOWNLOAD

SSC
Central Govt Jobs

SSC Recruitment 2026

📢 SSC CGL 2026 அறிவிப்புஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) சார்பில் Combined Graduate Level (CGL) 2026 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு Group B மற்றும் Group C பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.📅 முக்கிய தேதிகள்

Scroll to Top