IGIB Job Recruitment-2026

Mazagon Dock Ship Builders Limited (MDL) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கான Trade Apprentices Recruitment Notification வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 495 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் ITI முடித்தவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.

Group A (10th Pass):
Draftsman (Mech.) – 20
Electrician – 20
Fitter – 20
Pipe Fitter – 20
Structural Fitter – 20

Group B (ITI):
Fitter Structural – 50
Electrician – 50
Welder – 40
RAC – 30
COPA – 30
Painter – 25
ICTSM – 20
Draftsman – 20
Electronic Mechanic – 30
Pipe Fitter/Plumber – 30
Carpenter – 30

Group C (8th Pass):
Rigger – 20
Welder – 20

Group A:
10ம் வகுப்பு (SSC) தேர்ச்சி, Science & Maths கட்டாயம், 50% மதிப்பெண்கள் (SC/STக்கு Pass மட்டும்)

Group B:
ITI (சம்பந்தப்பட்ட Trade) முடித்திருக்க வேண்டும்

Group C:
8ம் வகுப்பு தேர்ச்சி, 50% மதிப்பெண்கள்

Group A: 15 – 19 வயது
Group B: 16 – 21 வயது
Group C: 14 – 18 வயது

Age Relaxation:
SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD – 10 முதல் 15 ஆண்டுகள்

Apprenticeship காலத்தில் அரசு விதிகளின்படி மாதாந்திர stipend வழங்கப்படும்.

  • Online Exam
  • Medical Test
  • Document Verification

SC / ST / PwD – கட்டணம் இல்லை
மற்றவர்கள் – ₹100/-
Payment Mode: Online

விண்ணப்பம் தொடக்கம்: 11.06.2026
கடைசி தேதி: 01.07.2026
Admit Card: 15.07.2026 (Tentative)
Exam Date: 25.07.2026

  1. https://mazagondock.in/ இணையதளத்திற்கு செல்லவும்
  2. Careers Section-ஐ திறக்கவும்
  3. MDL Apprentices Notification-ஐ தேர்வு செய்யவும்
  4. Online Application Form பூர்த்தி செய்யவும்
  5. தேவையான ஆவணங்கள் upload செய்யவும்
  6. Fee செலுத்தி submit செய்யவும்

Note: தேர்வானவர்கள் apprenticeshipindia.gov.in-ல் பதிவு செய்ய வேண்டும்

  • அனைத்து தகவல்களும் சரியாக நிரப்ப வேண்டும்
  • தவறான தகவல் இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
  • ITI final மாணவர்களும் apply செய்யலாம் (01.10.2026க்கு முன் pass ஆக வேண்டும்)

MDL Recruitment 2026 என்பது 8th, 10th மற்றும் ITI முடித்தவர்களுக்கு மிகச் சிறந்த அரசு வேலை வாய்ப்பு. அரசு துறையில் career தொடங்க விரும்புவோர் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


மேலும் வேலை வாய்ப்பு தகவல்களுக்கு: https://mazagondock.in/

Last Updated on June 30, 2026 by Tamil Job Vibe



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

About

Lorem Ipsum has been the industrys standard dummy text ever since the 1500s, when an unknown prmontserrat took a galley of type and scrambled it to make a type specimen book.

Lorem Ipsum has been the industrys standard dummy text ever since the 1500s, when an unknown prmontserrat took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries, but also the leap into electronic typesetting, remaining essentially unchanged.

Tags

Gallery