தமிழ்நாடு மாநில உயர்நிலை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2026🏦
நிறுவனம்:The Tamil Nadu State Apex Co-operative Bank Ltd., (TNSC Bank), சென்னை📌
பணியின் பெயர்:Cooperative Intern (கூட்டுறவு பயிற்சி பணியாளர்)📊
காலியிடங்கள்:மொத்தம் 5
மாவட்டங்கள்: ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நீலகிரி, தஞ்சாவூர்🎓
கல்வித்தகுதி:MBA அல்லது அதற்கு இணையான பட்டம் (Marketing / Cooperative / Agri Business / Rural Development)
💻 கூடுதல் தகுதி:கணினி அறிவு அவசியம்
👤 வயது வரம்பு:21 முதல் 30 வயது
⏳ பணிக்காலம்:1 ஆண்டு (Contract Basis)செயல்திறன் அடிப்படையில் நீட்டிப்பு உண்டு
💰 சம்பளம்:₹25,000/- மாதம்📅
முக்கிய தேதிகள்
:விண்ணப்பம் தொடக்கம்: 19.05.2026
கடைசி தேதி: 31.05.2026
📝 தேர்வு முறை:10th, 12th, Degree, PG
மதிப்பெண்கள் அடிப்படையில் Cooperative Management – 5% Computer Knowledge – 5%💼 பணியின் பொறுப்புகள்
:PACS மற்றும் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து பணியாற்றுதல்தினசரி பிரச்சனைகளை தீர்க்க உதவுதல்வாராந்திர அறிக்கைகள் தயாரித்தல்⚠️
முக்கிய நிபந்தனைகள்
:நிரந்தர வேலை அல்ல10 நாட்கள் CL மட்டும்
ரகசியத்தை கடைபிடிக்க வேண்டும்
சமூக ஊடகங்களில் அனுமதி இல்லாமல் பகிரக்கூடாது🌐
விண்ணப்பிக்கும் முறை:Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
Website: www.acsttnsc.in
PDF DOWNLOAD
