நிறுவனத்தின் பெயர்: கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம்.
பணியின் பெயர்: திட்ட உதவியாளர் (Project Assistant) – 1 இடம் (தற்காலிகம்)
கல்வித்தகுதி: Veterinary Science / Biotechnology / Microbiology / Molecular Biology ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி (Degree).
சம்பளம்: ரூ. 25,000/- (மாதம்).
கடைசி தேதி: 10.06.2026 (தபால் மூலம் அனுப்ப வேண்டும்).
நேர்முகத் தேர்வு தேதி: 11.06.2026 (காலை 10:00 மணி). விண்ணப்பம்அனுப்ப வேண்டிய முகவரி
The Principal Investigator,Department of Veterinary Medicine,Veterinary College and Research Institute,Salem – 636 112.
முழு விவரம் டவுன்லோட் செய்து கொள்ளவும் 👇👇
