📢 UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 –
🇮🇳 Union Public Service Commission (UPSC)
பல்வேறு மத்திய அரசு துறைகளில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.📝 பதவிகள்
Assistant Director Grade-II (IEDS) – Chemical
Assistant Director Grade-I (IEDS) – Food👉
Assistant Director Grade-II (IEDS) – Food👉
Assistant Director Grade-I (IEDS) – Hosiery👉
Assistant Director Grade-II (IEDS) – Hosiery👉
Assistant Director Grade-I (IEDS) – Leather & Footwear👉
Assistant Director Grade-II (IEDS) – Leather & Footwear👉
UR/EWS – 30 | OBC – 33 | ST – 35🔹
Assistant Director Grade-I (IEDS) – Metal Finishing👉
Assistant Controller of Mines👉
UR Research Officer👉
Assistant Director / Registering Officer👉
Driller👉
Tourist Officer👉
🎯 வயது தளர்வு (Age Relaxation):
✔ SC/ST – 5 வருடங்கள் கூடுதல்
✔ OBC (Non Creamy Layer) – 3 வருடங்கள் கூடுதல்
👨🦽 மாற்றுத்திறனாளிகள் (PwD)
:✔ UR – +10 வருடங்கள்
✔ OBC – +13 வருடங்கள்
✔ SC/ST – +15 வருடங்கள்
🎖 Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி தளர்வு வழங்கப்படும்
💰 சம்பள விவரம் (Pay Scale):💼
முக்கிய பதவிகள்:
✔ Airworthiness Officer – Level 10
✔ Deputy Controller of Explosives – Level 10
✔ Manager – Level 10
✔ Junior Technical Officer – Level 07 / 10
✔ Scientific Officer – Level 08
✔ Scientist-B – Level 10
✔ Assistant Executive Engineer – Level 10
✔ Deputy Director – Level 11
✔ Dy Director of Mines Safety – Level 12
🎓 கல்வி துறை:
✔ Associate Professor – Academic Level 13A1
✔ Lecturer – Level 10📌
Assistant Director பணிகள்:
✔ Grade-I – Level 10
✔ Grade-II – Level 07
📌 மற்ற பதவிகள்:
✔ Research Officer – Level 08
✔ Driller – Level 10A
✔ Tourist Officer – Level 6
📝 தேர்வு முறை (Selection Process):
✔ Recruitment Test (எழுத்துத் தேர்வு)
✔ Interview (நேர்முகத் தேர்வு)
💵 விண்ணப்ப கட்டணம் (Application Fee):
✔ பெண்கள் / SC / ST / PwD – கட்டணம் இல்லை
✔ மற்றவர்கள் – ₹25 மட்டும்
💳 கட்டணம் செலுத்தும் முறை: Online
📅 முக்கிய தேதிகள்:
🟢 விண்ணப்ப தொடக்கம்: 23.05.2026
🔴 விண்ணப்ப கடைசி தேதி: 12.06.2026
🌐 விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
1️⃣ UPSC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
2️⃣ “Careers” பகுதியில் கிளிக் செய்யவும்
3️⃣ Notification-ஐ முழுமையாக படிக்கவும்
4️⃣ Online Application Form நிரப்பவும்
5️⃣ தேவையான ஆவணங்களை அப்லோடு செய்யவும்
6️⃣ கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
🔗 Official Website:👇👇
📥 Notification – DOWNLOAD 👇👇
https://upsc.gov.in/sites/default/files/AdvtNo-05-2026-Engl-220526.pdf
