📢 IISER Mohali வேலைவாய்ப்பு 2026🔹
நிறுவனம்: IISER Mohali (Central Govt Job)
🔹 விண்ணப்பிக்கும் முறை: Online
🔹 மொத்த பணியிடங்கள்: பல்வேறு பதவிகள்—
🧾 முக்கிய பணியிடங்கள்:-
- Library Superintendent-
- Senior Technical Assistant
- Physical Education Instructor-
- Counsellor- Nurse-
- Junior Engineer (Civil/Electrical)-
- Junior Translator-
- Pharmacist-
- Junior Technical Assistant-
- Junior Office Assistant (Admin / Accounts)-
- Attendant— கல்வித்தகுதி:- Degree / Master Degree (துறையைப் பொறுத்து)- Engineering / Science / IT / Library / Nursing / Pharmacy போன்ற துறைகள்- குறைந்தது 50% மதிப்பெண் தேவை— 💼 அனுபவம்:- பெரும்பாலான பணிகளுக்கு → 5 வருட அனுபவம்- Office Assistant → 4 வருடம்- Attendant → 3 வருடம்—
- 🎂 வயது வரம்பு (15.06.2026 நிலவரப்படி):- அதிகபட்சம் → 33 முதல் 56 வயது (பதவியைப் பொறுத்து)
- ✔️ வயது தளர்வு:- SC/ST → +5 வருடம்- OBC → +3 வருடம்- PWD → +10 முதல் +15 வருடம்–
- -💰 சம்பளம்:- Level 4 முதல் Level 13 வரை (அரசு Pay Scale)—
- 📝 தேர்வு முறை:- Written Test / Skill Test- Interview—
- 💳 விண்ணப்ப கட்டணம்:- SC/ST/PWD/Ex-servicemen → கட்டணம் இல்லை- EWS → ₹708- UR/OBC → ₹1298—
- 📅 முக்கிய தேதிகள்:-
- விண்ணப்ப தொடக்கம் → 03.05.2026-
- கடைசி தேதி → 15.06.2026-
- –🌐 விண்ணப்பிக்கும் முறை:👉 IISER Mohali Official Website-ல் online மூலம் apply செய்யவும்
- 👉 Website: https://www.iisermohali.ac.in/—
- 📌 குறிப்பு:பதவிக்கு ஏற்ப qualification & experience சரிபார்த்து apply செய்யவும்
PDF DOWNLOAD 👇👇
Categories:
