📢 Bank of Baroda வேலைவாய்ப்பு 2026
🔹 நிறுவனம்: Bank of Baroda
🔹 பணி வகை: Apprentice (பயிற்சி)
🔹 காலம்: 1 ஆண்டு
🔹 மொத்த பணியிடங்கள்: 5000
📍 பணியிடம்:
👉 இந்தியா முழுவதும்
🎓 கல்வித்தகுதி:
👉 எந்த துறையிலும் Degree (Graduation)
🎂 வயது வரம்பு (01.05.2026):
- குறைந்தபட்சம்: 20 வயது
- அதிகபட்சம்: 28 வயது
✔️ வயது தளர்வு:
- SC/ST → +5 வருடம்
- OBC → +3 வருடம்
- PWD → +10 முதல் +15 வருடம்
💰 ஸ்டைபெண்ட் (Stipend):
👉 ₹15,000 / மாதம்
📝 தேர்வு முறை:
- Online Test
- Document Verification
- Local Language Test
📊 Online Exam Pattern:
- General/Financial Awareness – 25 marks
- Reasoning & Quant – 25 marks
- Computer Knowledge – 25 marks
- English – 25 marks
👉 மொத்தம்: 100 கேள்விகள் | 100 மதிப்பெண்
👉 நேரம்: 60 நிமிடம்
❗ Negative Mark இல்லை
💳 விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/PWD → ₹200
- Female/Transgender → ₹600
- General/OBC (Male) → ₹800
📅 முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடக்கம் → 19.05.2026
- கடைசி தேதி → 08.06.2026
🌐 விண்ணப்பிக்கும் முறை:
👉 Online மூலம் apply செய்யவும்
👉 Website: https://bankofbaroda.bank.in/
📌 குறிப்பு:
State-wise vacancies உள்ளதால் உங்கள் மாநிலத்தை தேர்வு செய்து apply செய்யவும்
Categories:
