🔹 முக்கிய விவரங்கள்
🗓️விண்ணப்பம் தொடக்கம்: 19.05.2026
⏳ கடைசி தேதி: 08.06.2026📍
பணியிடம்: இந்தியா முழுவதும்
🎓பயிற்சி காலம்: 12 மாதங்கள்
⚠️ ஒரு மாநிலத்திற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்
🎯 தகுதி👤 வயது: 20 – 28 வயது (தளர்வு உண்டு)
🎓 கல்வி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree)
❌ முன்பு Apprentice செய்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது
📊 காலியிடங்கள்🇮🇳 இந்தியா முழுவதும்: 5000
📍 தமிழ்நாடு: 199 இடங்கள்
📝 தேர்வு முறை
💻 Online Exam (வீட்டிலிருந்தே எழுதலாம்)
❌ Negative Mark இல்லை
📚 4 பாடங்கள் (100 கேள்விகள் / 60 நிமிடம்)
📌 தேர்வு நடைமுறை Online Exam local Language TestCertificate Verification🖥️ விண்ணப்பிக்கும் முறை முதலில் NAPS / NATS Portal-ல் பதிவு செய்ய வேண்டும் பின்னர் Email மூலம் வரும் link-ல் apply செய்ய வேண்டும்
📂 தேவையான ஆவணங்கள்Aadhaar, PAN10th, 12th, Degree CertificatesPhoto, SignatureBank Details
விண்ணப்பிக்கும் அதிகாரப்பூர்வ இணையதளம்
முழு விவரத்தை PDF DOWNLOAD செய்ய
PDF DOWNLOAD
