அமைப்பின் பெயர்: Bharat Electronics Limited (BEL)
அறிவிப்பு எண்: 383/HR/HLS&SCB/2025-26
பணி வகை: மத்திய அரசு வேலை
பணியாளர் வகை: தற்காலிக பணி
மொத்த காலிப்பணியிடங்கள்: 56 (Field Operation Engineer, Project Engineer)
பணியிடம்: பெங்களூர்
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 20.05.2026
விண்ணப்பம் முடியும் தேதி: 08.06.2026
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://bel-india.in/
மேலும் படிக்க: Cultural Talent Scholarship Scheme 2026-27 – பள்ளி மாணவர்களுக்கு விண்ணப்பம் (650 மாணவர்கள்)
தற்போதைய காலிப்பணியிடங்கள்:
Field Operation Engineer – 25
Project Engineer – 31
தகுதி விவரங்கள்:
கல்வித்தகுதி:
Field Operation Engineer:
B.E / B.Tech / B.Sc Engineering (4 வருடம்) / M.E / M.Tech (Electronics, ECE, Mechanical, Electrical, Computer Science, IT போன்ற துறைகள்) அல்லது MCA
அனுபவம்: 5 ஆண்டுகள்
Project Engineer:
B.E / B.Tech / B.Sc Engineering (4 வருடம்) (Electronics, Mechanical, Electrical, Computer Science, IT போன்ற துறைகள்)
அனுபவம்: 2 ஆண்டுகள்
வயது வரம்பு (08.06.2026 நிலவரப்படி):
Field Operation Engineer – 40 வயது
Project Engineer – 32 வயது
வயது தளர்வு:
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகள்:
UR – 10 ஆண்டுகள்
OBC – 13 ஆண்டுகள்
SC / ST – 15 ஆண்டுகள்
முன்னாள் ராணுவத்தினர் – அரசு விதிமுறைகளின்படி
ஊதிய விவரம்:
Field Operation Engineer – ரூ.60,000/-
Project Engineer – ரூ.60,000/-
தேர்வு முறை:
Walk-in தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:
Field Operation Engineer – ரூ.450 + 18% GST
Project Engineer – ரூ.400 + 18% GST
SC / ST / Ex-Servicemen / PwD – கட்டணம் இல்லை
கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் 20.05.2026 முதல் 08.06.2026 வரை BEL அதிகாரப்பூர்வ இணையதளத்தின் Careers பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பம் தொடக்கம்: 20.05.2026
விண்ணப்பம் முடிவு: 08.06.2026
அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்புகள்:
BEL Careers – Apply Online https://bel-india.in/
BEL Notification – Download
https://bel-india.in/wp-content/uploads/2026/05/Final-Web-Advertisement-IPSS-2026.pdf
