வேலைவாய்ப்பு 2026
📄 Notification No: 01/2026
🏢 வேலை வகை: மத்திய அரசு வேலை
📍 பணி இடம்: இந்தியா முழுவதும்
📬 Apply Mode: Offline
🧾 மொத்த காலிப்பணியிடங்கள் – 899
🔹 Draughtsman – 42
🔹 Hindi Typist – 10
🔹 Store Keeper Technical – 100
🔹 Operator Communication – 261
🔹 Operator Excavating Machinery – 207
🔹 Electrician – 79
🎓 கல்வித்தகுதி (சுருக்கமாக):
✔️ 10th / 12th + ITI / சம்பந்தப்பட்ட டிப்ளமோ / அனுபவம்
✔️ ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி தகுதி உள்ளது
🎂 வயது வரம்பு: 👉 18 முதல் 27 வயது வரை
🎯 Age Relaxation: ✔️ SC/ST – 5 வருடம்
✔️ OBC – 3 வருடம்
✔️ PWD – 10+ வருடம்
💰 சம்பளம்: 💸 ₹5200 – ₹20200 + Grade Pay ₹1900 / ₹2800
📝 தேர்வு முறை: ✔️ Written Exam
✔️ Physical Test
✔️ Trade Test
✔️ Medical Test
💵 விண்ணப்ப கட்டணம்: ✔️ SC/ST/PWD – கட்டணம் இல்லை
✔️ மற்றவர்கள் – ₹50
📅 முக்கிய தேதிகள்: 🟢 விண்ணப்ப தொடக்கம்: 21.05.2026
🔴 கடைசி தேதி: 04.07.2026
📥 விண்ணப்பிக்கும் முறை: 👉 Application form download செய்யவும்
👉 Fill செய்து POST மூலம் அனுப்பவும்
📍 Address:
Commandant, GREF Centre
Dighi Camp, Pune – 411015
🌐 Official Website: 👉 bro.gov.in
PDF DOWNLOAD 👇👇
https://bro.gov.in/frontend/images/recruitments/recruitment_200526171410.pdf.pdf
