NCSM VITM Job Recruitment 2026

tamiljobvibe.in >> Central Govt Jobs >> NCSM VITM Job Recruitment 2026
VHS

NCSM VITM வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026

அமைப்பின் பெயர்:Visvesvaraya Industrial and Technological Museum (VITM)

அறிவிப்பு எண்:02/2026

வேலை வகை: மத்திய அரசு வேலை

வேலை நிலை:நிரந்தர பணி (Regular Basis)

மொத்த காலியிடங்கள்:12 பணியிடங்கள்

பணியிடங்கள்:-

Education Assistant (EA) ‘A’ – 04-

Jr Stenographer – 01-

Office Assistant (OA) (Gr.III) – 03-

Technician ‘A’ (Fitter) – 02-

Technician ‘A’ (Carpenter) – 01-

Artist ‘A’ – 01

பணியிடம்:பெங்களூரு, கலிக்கட், திருப்பதி, கலபுரகி–

-விண்ணப்ப தொடக்க தேதி: 18.05.2026

விண்ணப்ப கடைசி தேதி: 15.06.2026

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன் (Online)

அதிகாரப்பூர்வ இணையதளம்:https://www.vismuseum.gov.in/

கல்வித் தகுதி (சுருக்கமாக):

Education Assistant:- B.Sc (Physics / Chemistry மற்றும் தொடர்புடைய பாடங்கள்)

Jr Stenographer:- 12ம் வகுப்பு- Shorthand 80 words/min

Office Assistant:- 12ம் வகுப்பு- Typing: English 35 wpm / Hindi 30 wpm

Technician (Fitter / Carpenter):- 10ம் வகுப்பு + ITI- 1–2 ஆண்டு அனுபவம்

Artist:- Fine Art / Commercial Art Diploma- 1–2 ஆண்டு அனுபவம்—

வயது வரம்பு (15.06.2026 அன்று):- EA, Technician, Artist – அதிகபட்சம் 35 வயது- Jr Steno, OA – அதிகபட்சம் 25 வயது—வயது தளர்வு:- SC/ST – +5 ஆண்டு- OBC – +3 ஆண்டுமாற்றுத்திறனாளிகள்:- UR – +10 ஆண்டு- OBC – +13 ஆண்டு- SC/ST – +15 ஆண்டுEx-Servicemen: அரசு விதிகளின்படி—

ஊதியம்:-

EA – ₹29,200 – ₹92,300-

Jr Steno – ₹25,500 – ₹81,100-

OA / Technician / Artist – ₹19,900 – ₹63,200—

தேர்வு முறை:- எழுத்துத் தேர்வு- திறன் / தொழில் தேர்வு- சான்றிதழ் சரிபார்ப்பு—விண்ணப்பக் கட்டணம்:- பெண்கள் / SC / ST / Ex-servicemen / PWD – இல்லை- மற்றவர்கள் – ₹885

கட்டணம் செலுத்தும் முறை:ஆன்லைன்—

விண்ணப்பிக்கும் முறை:- https://www.vismuseum.gov.in/

இணையதளத்தில் “Recruitment” பகுதியில் விண்ணப்பிக்க வேண்டும்-

18.05.2026 முதல் 15.06.2026 வரை விண்ணப்பிக்கலாம்—

முக்கிய தேதிகள்:-

விண்ணப்ப தொடக்கம்: 18.05.2026-

கடைசி தேதி: 15.06.2026—

குறிப்பு:விண்ணப்பிக்க முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.

PDF DOWNLOAD 👇👇

https://www.vismuseum.gov.in/assets/pdf/career/DETAILS_ADVT_NO._2_2026.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

SSC Recruitment 2026

📢 SSC CGL 2026 அறிவிப்புஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) சார்பில் Combined Graduate Level (CGL) 2026 தேர்விற்கான…

HLL Biotech Chengalpattu Job Recruitment 2026

HLL Biotech Limited (HBL) வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 நிறுவனத்தின் பெயர்: HLL Biotech Limited (HBL)அறிவிப்பு எண்: HBL/HR/AD/2025-26/05வேலை…

BDL Recruitment 2026 – Project Engineer Vacancies (Walk-in Interview)

🔷 பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) வேலைவாய்ப்பு 2026 📌 அமைப்பின் பெயர் Bharat Dynamics Limited (BDL) 📄…