📢 NHAI வேலைவாய்ப்பு 2026
🏢 நிறுவனம்: NHAI(National Highways Authority of India)
📌 வேலை வகை: மத்திய அரசு வேலை
💼 பணியின் வகை: நிரந்தர (Regular Basis)
🧑💻 பதவி:👉 Deputy Manager (Technical)
📊 காலியிடங்கள்: 60
📍 பணியிடம்: இந்தியா முழுவதும்
📅 முக்கிய தேதிகள்:
🟢 தொடக்கம்: 15.05.2026 – காலை 10:00
🔴 கடைசி தேதி: 15.06.2026 – மாலை 06:00
🎓 கல்வித் தகுதி:✔ சிவில் இன்ஜினியரிங் பட்டம் (B.E / B.Tech)
🎂 வயது வரம்பு:
✔ 30 வயதிற்குள்✔ அரசு விதிமுறைகள் படி தளர்வு உண்டு
💰 சம்பளம்:₹56,100 – ₹1,77,500 (Level 10
)📝 தேர்வு முறை:✔ GATE 2026 மதிப்பெண்✔ நேர்முகத் தேர்வு
💻 விண்ணப்பிக்கும் முறை:✔ Online
🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்:
Notification முழுமையாக அறிய PDF DOWNLOAD
