NPCIL (Nuclear Power Corporation of India Ltd) Recruitment 2026

tamiljobvibe.in >> Central Govt Jobs >> NPCIL (Nuclear Power Corporation of India Ltd) Recruitment 2026

🏢 நிறுவனம்: NPCIL (Nuclear Power Corporation of India Ltd), குடங்குளம்
📄 அறிவிப்பு எண்: NPCIL/KKNPP/HRM/01/2026
💼 வேலை வகை: மத்திய அரசு வேலை
🧾 பணி வகை: நிரந்தர பணி
📊 மொத்த காலியிடங்கள்: 266
📍 பணியிடம்: குடங்குளம்
🖥️ விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
🌐 இணையதளம்: https://www.npcilcareers.co.in/⁠�
📅 முக்கிய தேதிகள்:
🟢 தொடக்கம்: 08.06.2026
🔴 கடைசி தேதி: 29.06.2026
📊 பணியிடங்கள்:


Plant Operator – 136
Electrician – 47
Fitter – 30
Electronics Mechanic – 15
Instrument Mechanic – 15
Turner – 5
Machinist – 5
Welder – 2


🎓 கல்வித்தகுதி: Plant Operator – 12th (Science) மற்றவை – 10th + ITI
👤 வயது: 18 – 24 (தளர்வு உண்டு)
💰 சம்பளம்:
1ஆம் ஆண்டு – ₹20,000
2ஆம் ஆண்டு – ₹22,000
பிறகு – ₹34,720


📝 தேர்வு முறை:
Online Exam (Prelims)
Online Exam (Advanced)
Certificate Verification


💳 விண்ணப்பக் கட்டணம்:
SC/ST/PWD – கட்டணம் இல்லை
மற்றவர்கள் – ₹100

விண்ணப்பிக்க இணையதனம்
https://www.npcilcareers.co.in/

முழு விவரம் கீழே PDF ஆக Download செய்து கொள்ளவும்

https://www.npcilcareers.co.in/RR20260226/documents/advt.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

DRDO Job Recruitment Notification 2026

DRDO RAC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 (Scientist Posts) அமைப்பின் பெயர்:DRDO RAC – Recruitment & Assessment Centreவேலை…

Hindustan Aeronautics Limited (HAL) Recruitment 2026

✈️ HAL வேலைவாய்ப்பு 2026 🏢 நிறுவனம்:Hindustan Aeronautics Limited (HAL) 📄 அறிவிப்பு எண்:HAL/HD/TRG/2026-27/NAPS/01 💼 வேலை வகை:மத்திய…

BDL Recruitment 2026 – Project Engineer Vacancies (Walk-in Interview)

🔷 பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) வேலைவாய்ப்பு 2026 📌 அமைப்பின் பெயர் Bharat Dynamics Limited (BDL) 📄…