அமைப்பின் பெயர்: ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board)
அறிவிப்பு எண்: 02/2026
பணி வகை: மத்திய அரசு வேலை
பணியாளர் வகை: நிரந்தர பணி
மொத்த காலிப்பணியிடங்கள்: 6565 (Technician Grade-I Signal, Technician Grade-III)
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 30.06.2026
விண்ணப்பம் முடியும் தேதி: 29.07.2026
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.rrbchennai.gov.in/
மேலும் படிக்க: Cultural Talent Scholarship Scheme 2026-27 – பள்ளி மாணவர்களுக்கு விண்ணப்பம் (650 மாணவர்கள்)
தற்போதைய காலிப்பணியிடங்கள்:
Technician Grade-I Signal – 323 பணியிடங்கள்
Technician Grade-III – 6242 பணியிடங்கள்
தகுதி விவரங்கள்:
கல்வித்தகுதி: (29.07.2026 நிலவரப்படி)
Technician Grade-I Signal:
Physics / Electronics / Computer Science / Information Technology / Instrumentation ஆகிய துறைகளில் B.Sc பட்டம் (அல்லது)
மேற்கண்ட துறைகளின் இணைந்த பாடப்பிரிவுகளில் B.Sc பட்டம் (அல்லது)
மேற்கண்ட துறைகளில் 3 ஆண்டுகள் Engineering Diploma (அல்லது)
மேற்கண்ட துறைகளில் Engineering Degree
Technician Grade-III:
10ஆம் வகுப்பு + ITI (NCVT / SCVT அங்கீகரிக்கப்பட்டது) (அல்லது)
10ஆம் வகுப்பு + Apprenticeship பயிற்சி முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: (29.07.2026 நிலவரப்படி)
Technician Grade-I Signal – 18 முதல் 33 வயது
Technician Grade-III – 18 முதல் 30 வயது
வயது தளர்வு:
SC / ST – 5 ஆண்டுகள்
OBC (NCL) – 3 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகள்:
UR – 10 ஆண்டுகள்
OBC – 13 ஆண்டுகள்
SC / ST – 15 ஆண்டுகள்
முன்னாள் ராணுவத்தினர் – அரசு விதிகளின்படி
ஊதிய விவரம்:
Technician Grade-I Signal – Level 5 – ரூ.29200/-
Technician Grade-III – Level 2 – ரூ.19900/-
தேர்வு முறை:
கணினி மூலம் தேர்வு (CBT)
ஆவண சரிபார்ப்பு (DV)
மருத்துவ பரிசோதனை (ME)
விண்ணப்பக் கட்டணம்:
SC / ST / பெண்கள் / EBC / PwBD / மாற்றுப் பாலினத்தினர் – ரூ.250/- (முழுமையாக திருப்பி வழங்கப்படும்)
மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/- (ரூ.400/- திருப்பி வழங்கப்படும்)
கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் 30.06.2026 முதல் 29.07.2026 வரை (இரு நாட்களும் உட்பட)
ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbchennai.gov.in/ இன் Careers பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாக படிக்கவும்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: 30.06.2026
ஆன்லைன் விண்ணப்பம் முடிவு: 29.07.2026
அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்புகள்:
RRB Careers அதிகாரப்பூர்வ பக்கம் – இணையதளத்திற்கு செல்ல கிளிக் செய்யவும்
RRB Short Notice – பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்
https://drive.google.com/file/d/1IDWAASMhJG0ORen6K27LTbw6Ekwxb9Ia/view?usp=sharing
