🔥 AAICLAS வேலைவாய்ப்பு 2026
🏢 நிறுவனம்: AAI Cargo Logistics and Allied Services Company Limited (AAICLAS)
📌 வேலை வகை: மத்திய அரசு வேலை
💼 பதவி: Assistant (Security)
📊 காலியிடங்கள்: 62
📍பணியிடம்:- திருப்பதி –09- திருச்சி –23- மதுரை –9- புவனேஷ்வர் -9- உதய்பூர் – 12
🎓 கல்வித்தகுதி:- 12ஆம் வகுப்பு தேர்ச்சி-
பொதுப்பிரிவு: 60%- SC/ST: 55%- தமிழ் / ஹிந்தி / ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும்
🎂 வயது வரம்பு:- அதிகபட்சம் 27 வயது (01.06.2026 நிலவரப்படி)
✔ SC/ST – 5 வருட தளர்வு ✔ OBC – 3 வருட தளர்வு
💰 சம்பளம்:-
1வது ஆண்டு: ₹21,500-
2வது ஆண்டு: ₹22,000-
3வது ஆண்டு: ₹22,500
📋 தேர்வு முறை:- Shortlisting- Interview
💳 விண்ணப்ப கட்டணம்:- SC/ST/EWS/பெண்கள்: ₹100- மற்றவர்கள்: ₹500
📅 முக்கிய தேதிகள்:- தொடக்கம்: 11.06.2026- கடைசி தேதி: 02.07.2026🌐 விண்ணப்பிக்கும் முறை: Online
👉 விண்ணப்பிக்க: https://www.aaiclas.aero/
PDF DOWNLOAD செய்ய 👇👇
https://www.aaiclas.aero/uploads/career/AAICLAS8231778658325.pdf
