AAICLAS Recruitment 2026 | Central Govt Job

tamiljobvibe.in >> Central Govt Jobs , Madurai Jobs , Trichy (Tiruchirappalli) Jobs >> AAICLAS Recruitment 2026 | Central Govt Job
Central Govt Job

🔥 AAICLAS வேலைவாய்ப்பு 2026

🏢 நிறுவனம்: AAI Cargo Logistics and Allied Services Company Limited (AAICLAS)

📌 வேலை வகை: மத்திய அரசு வேலை

💼 பதவி: Assistant (Security)

📊 காலியிடங்கள்: 62

📍பணியிடம்:- திருப்பதி –09- திருச்சி –23- மதுரை –9- புவனேஷ்வர் -9- உதய்பூர் – 12

🎓 கல்வித்தகுதி:- 12ஆம் வகுப்பு தேர்ச்சி-

பொதுப்பிரிவு: 60%- SC/ST: 55%- தமிழ் / ஹிந்தி / ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும்

🎂 வயது வரம்பு:- அதிகபட்சம் 27 வயது (01.06.2026 நிலவரப்படி)

✔ SC/ST – 5 வருட தளர்வு ✔ OBC – 3 வருட தளர்வு

💰 சம்பளம்:-

1வது ஆண்டு: ₹21,500-

2வது ஆண்டு: ₹22,000-

3வது ஆண்டு: ₹22,500

📋 தேர்வு முறை:- Shortlisting- Interview

💳 விண்ணப்ப கட்டணம்:- SC/ST/EWS/பெண்கள்: ₹100- மற்றவர்கள்: ₹500

📅 முக்கிய தேதிகள்:- தொடக்கம்: 11.06.2026- கடைசி தேதி: 02.07.2026🌐 விண்ணப்பிக்கும் முறை: Online

👉 விண்ணப்பிக்க: https://www.aaiclas.aero/

PDF DOWNLOAD செய்ய 👇👇

https://www.aaiclas.aero/uploads/career/AAICLAS8231778658325.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Forest Research Institute Recruitment 2026)

🏢 நிறுவனம்Forest Research Institute (FRI) அறிவிப்பு எண்1/FRI/GC/2026 💼 வேலை வகை மத்திய அரசு வேலை 🧾 பணியாளர்…

Hindustan Aeronautics Limited (HAL) Recruitment 2026

✈️ HAL வேலைவாய்ப்பு 2026 🏢 நிறுவனம்:Hindustan Aeronautics Limited (HAL) 📄 அறிவிப்பு எண்:HAL/HD/TRG/2026-27/NAPS/01 💼 வேலை வகை:மத்திய…

NHAI(National Highways Authority of India) Job recruitment 2026

📢 NHAI வேலைவாய்ப்பு 2026 🏢 நிறுவனம்: NHAI(National Highways Authority of India) 📌 வேலை வகை: மத்திய…