🔷 நிறுவனம்: Coal India Limited (CIL)
🔷 அறிவிப்பு எண்: 03/2026
🔷 வேலை வகை: மத்திய அரசு வேலை
🔷 பணியமர்த்தல் வகை: நிரந்தரம்—
📌 பணியின் பெயர்:Management Trainee (MT) – E-1 Grade
📌 மொத்த காலியிடங்கள்: 660
📍 பணியிடம்: இந்தியா முழுவதும்—
📅 முக்கிய தேதிகள்:
🟢 விண்ணப்பம் தொடக்கம்: 12.05.2026 (காலை 10.00 மணி)
🔴 கடைசி தேதி: 11.06.2026 (மாலை 06.00 மணி)—💻 விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன் மூலம் மட்டும்
🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்:
💰 சம்பளம்:₹60,000 – ₹1,80,000 / மாதம்—
⚠️ குறிப்பு:தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கவும்.
🔥 இது ஒரு சிறந்த மத்திய அரசு வேலை வாய்ப்பு – தவற விடாதீர்கள்!
